• Tag results for IPL 2019

சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வாட்சன் வெளியிட்ட விடியோ

காலில் ஏற்பட்ட காயத்துடன் ஷேன் வாட்சன் ஆடியதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்தார். 

published on : 16th May 2019

'நீ'ங்க வேற லெவல்! வீ லவ் யூ வாட்சன்

வாட்சனின் அர்ப்பணிப்பு தான் நமக்கு கிடைத்த மகுடம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பாராட்டியுள்ளது. 

published on : 14th May 2019

தோனியின் ரன்-அவுட் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது: சச்சின் டெண்டுல்கர்

தோனியின் ரன்-அவுட் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியதாக மும்பை இந்தியன்ஸ் தூதர் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

published on : 13th May 2019

களத்தில் வீராப்பு காட்டிய பொல்லார்டுக்கு 25 சதவீத அபராதம் விதிப்பு

ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது திடீரென ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக மும்பை இந்தியன்ஸ் வீரர் பொல்லார்டு களத்தில் வீராப்பு காட்டியதால் நடுவர்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். 

published on : 13th May 2019

ஐபிஎல் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுக் கோப்பையுடன்...

published on : 12th May 2019

7-ஆவது பாஸ் பெருசா! எஸ்எஸ்எல்சி ஃபெயில் பெருசா?

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டம் என்றாலே பரபரப்புக்கு சற்றும் பஞ்சமிருக்காது. 

published on : 12th May 2019

ஐபிஎல்: புள்ளிகள் பட்டியல் சொல்லும் சுவாரசியமான கதைகள்!

ஐபிஎல் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த அணிகளே அதிகமுறை கோப்பையை வென்றுள்ளன...

published on : 6th May 2019

ஐபிஎல் 2019 போட்டியில் ஜாதவ் இனி பங்கேற்க மாட்டார்: சிஎஸ்கே பயிற்சியாளர் தகவல்

அவர் இந்த வருட ஐபிஎல் போட்டியில் மீண்டும் பங்கேற்பார் என எண்ணவில்லை. அவருடைய கவனம் இனி...

published on : 6th May 2019

19 பந்துகளில் அரைசதம்: ராகுல் மிரட்டலில் பஞ்சாப் அதிரடி வெற்றி

​சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

published on : 5th May 2019

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக ரஹானே மீண்டும் நியமனம்!

ஐபிஎல் போட்டியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் விலகியதிலிருந்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரஹானே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்...

published on : 4th May 2019

பவர்பிளே பகுதியில் நாங்கள் சரியாக விளையாடவில்லை: பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ஒப்புதல்!

அடுத்த வருடம் இந்தக் குறையைச் சரிசெய்யவுள்ளோம். பவர்பிளே பகுதியில்தான் நாங்கள் நிறைய ஆட்டங்களை இழந்துள்ளோம்...

published on : 4th May 2019

ஐபிஎல் பிளேஆஃப்: மீதி ஓர் இடம் எந்த அணிக்கு? நான்கு அணிகளும் என்ன செய்யவேண்டும்?

மீதமுள்ள ஓர் இடத்துக்கு ஹைதராபாத், பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன. பெங்களூர் அணி பிளேஆஃப்புக்கான போட்டியில் இல்லை...

published on : 3rd May 2019

முதல் இடத்தில் சிஎஸ்கே: பேட்டிங், கீப்பிங் என அனைத்திலும் அசத்திய தோனி (விடியோ)

தில்லி கேபிடல்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி... 

published on : 2nd May 2019

ஒரு ஐபிஎல் போட்டியில் 50 சிக்ஸர்கள்: கெய்லுக்கு ஈடாகச் சாதனை செய்த ரஸ்ஸல்!

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 50 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் கேகேஆர் அணியின் ரஸ்ஸல்...

published on : 29th April 2019

ரஸ்ஸல் & பாண்டியா சிக்ஸர் போட்டியில் மகிழ்ந்த ரசிகர்கள்! (விடியோ)

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது மும்பை...

published on : 29th April 2019
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை