• Tag results for Imran Khan

இம்ரான் கான் கட்சியின் புதிய தலைவராக கோஹர் அலி கான் போட்டியின்றி தேர்வு!

பாகிஸ்தானில் பிடிஐ கட்சியின் தலைவராக இம்ரான் கானுக்கு நெருக்கமான  கோஹர்  அலி கான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

published on : 2nd December 2023

இம்ரான் கான், அவரது மனைவி மீது ஊழல் வழக்குப் பதிவு!

ரூ.50 மில்லியன் தொகை முறைகேடு புகாரில், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி உள்பட 8 பேர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

published on : 1st December 2023

கட்சித் தலைவர் பதவிக்கு இம்ரான் கான் போட்டியிடப் போவதில்லை என அறிவிப்பு

பிடிஐ கட்சித் தலைவர் பதவிக்கு இம்ரான் கான் போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

published on : 29th November 2023

இம்ரான் கானின் சிறை வசதியை கற்பனையே செய்ய முடியாது: பாக்.அமைச்சர்

இம்ரான் கானுக்கு சிறையில் கிடைக்கிற வசதியை சாமனியர்கள் கற்பனையே செய்ய முடியாது என பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

published on : 24th November 2023

இம்ரான் கானுக்கு சிறையில் சிக்கன், நெய்யில் சமைத்த ஆட்டிறைச்சி!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறையில் சிக்கன் மற்றும் ஆட்டிறைச்சி வழங்கப்படுவதாக சிறைத்துறை தலைமை ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

published on : 29th August 2023

இம்ரான் கான் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை!

சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

published on : 9th August 2023

இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

published on : 5th August 2023

இம்ரானுக்கு எதிராக கைது உத்தரவு

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் நடைபெற்ற வன்முறைப் போராட்டம் தொடா்பான வழக்கில்,

published on : 21st June 2023

ராணுவ நிலைகள் தாக்கப்பட்டதற்குஆளும் கட்சிகளின் சதியே காரணம்

தனது கைதுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது ராணுவ நிலைகள் தாக்கப்பட்டதற்கு ஆளும் கட்சிக் கூட்டணியின் சதிச் செயலே காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் குற்றம்

published on : 14th June 2023

அல்-காதிா் வழக்கு: இம்ரானுக்கு முன்ஜாமீன் நீட்டிப்பு

அல்-காதிா் அறக்கட்டளை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் முன்ஜாமீனை நீட்டித்துள்ளது.

published on : 1st June 2023

கலவர வழக்கு: ராணுவ நீதிமன்றத்தில் இம்ரான் மீது விசாரணை- பாக். உள்துறை அமைச்சா் தகவல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் கைதைக் கண்டித்து அவரது ஆதரவாளா்கள் கடந்த 9-ஆம் தேதி நடத்திய வன்முறையில் ராணுவச் சொத்துகள் சேதப்படுத்தியது தொடா்பாக

published on : 31st May 2023

இம்ரான் கானுக்கு மேலும் 8 வழக்குகளில் முன்ஜாமீன்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மீதான மேலும் 8 பயங்கரவாத வழக்குகளில் அவருக்கு செவ்வாய்க்கிழமை முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

published on : 24th May 2023

இம்ரான் கானின் ஜாமீன் நீட்டிப்பு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

published on : 23rd May 2023

இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் 2 வாரம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

published on : 12th May 2023

இம்ரான் கான் கைது செல்லாது: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கைது செல்லாது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

published on : 11th May 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை