- Tag results for Income Tax raid
![]() | எம்.ஜி.எம் குழுமத்துக்கு 2-ஆவது நாளாக சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்வரி ஏய்ப்புப் புகாா் தொடா்பாக சென்னையைச் சோ்ந்த எம்ஜிஎம் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறையினா் வியாழக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர். |
![]() | எம்.ஜி.எம் நிறுவனத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனைதமிழகம் முழுவதும் எம்.ஜி.எம் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். |
![]() | கோவையில் உணவக குழுமதுக்குச் சொந்தமான இடங்களில் சோதனைகோவையில் ஆனந்தாஸ் உணவகக் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள். |
![]() | சாமியாரிடம் ஆலோசனை: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனைதேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது. |
![]() | புதுச்சேரி நகைக்கடைகளில் 3-வது நாளாக தொடரும் வருமானவரி சோதனைபுதுச்சேரியில் உள்ள நகைக்கடைகளில் 3-வது நாளாக தொடர்ந்து வருமானவரி சோதனை நடைபெற்று வருகின்றன. |
![]() | உ.பி. மனை வணிக நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனைஉத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவின் நண்பராகக் கருதப்படுபவருக்குச் சொந்தமாக நொய்டா, தில்லியில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் வருமான |
![]() | 'மாஸ்டர்' தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனைநடிகர் விஜய்யின் உறவினரும் மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரி சோதனைசென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்