- Tag results for India
![]() | ஓடிடி எனும் புரட்சி வருவதை நான் முன்பே கணித்தேன்: கமல்ஹாசன்ஓடிடி வருகை குறித்து தான் முன்னமே கணித்தாக கமல்ஹாசன் கூறியுள்ளார். |
இறுதிப் போட்டியில் குஜராத்: மும்பை படுதோல்வி!குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2-வது போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மும்பை படுதோல்வி அடைந்தது. | |
![]() | நாடாளுமன்றக் கட்டடம்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரே திறந்து வைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
![]() | வெளியேறப்போவது யார்? லக்னெள அணிக்கு 183 ரன்கள் இலக்குஐபிஎல் போட்டியின் எலிமினேட்டா் ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. |
![]() | 70 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி 8 ஆண்டுகளில்.. ஏக்நாத் ஷிண்டே!நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி 8 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். |
![]() | இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது!இந்தியா முமுவதும் இன்று முதல் வெப்பநிலை குறையத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | ரூ.2,000 நோட்டுகளை இன்று முதல் மாற்றிக்கொள்ளலாம்: அறிய வேண்டியவைபுழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி, வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை இன்று முதல் மாற்றிக்கொள்ளலாம். |
![]() | முக்கிய ஆட்டத்தில் கேமரூன் கிரீன் சதம்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பைஐபிஎல் தொடரின் 69ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. |
![]() | தில்லி - சிட்னி சென்ற விமானம் குலுங்கியதில் பயணிகள் காயம்!தில்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதில் பயணிகள் காயமடைந்துள்ளனர். |
![]() | 2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும்: ராஜ்நாத் சிங்2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். |
![]() | ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த ஒருநாள் கரோனா பாதிப்பு!நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 801 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | 198 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் அரசு!கடல்சார் சர்வதேச எல்லையைத் தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 198 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு நேற்றிரவு விடுவித்தது. |
![]() | உலகத்திலேயே சிலரால் மட்டும்தான் இந்த ஷாட்டை விளையாட முடியும்: சூர்யகுமாருக்கு சச்சின் புகழாரம்!மும்பை இந்தியன்ஸை சேர்ந்த பேட்டர் சூர்யகுமார் யாதவின் அதிரடி சதத்தினை பாராட்டியுள்ளார் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். |
![]() | சூர்யகுமார் யாதவ் மிரட்டல் சதம்: குஜராத் அணிக்கு 219 ரன்கள் இலக்குகுஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தல் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து அசத்தினார். |
![]() | இந்தியன் - 2 இறுதிக்கட்ட படப்பிடிப்புஇந்தியன் 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு இயக்குநர் ஷங்கர் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்