• Tag results for India

இந்திய ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்

தில்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 15-ஆம் தேதியன்று ராணுவ தினம் அனுசரிக்கப்படுவதையெட்டி இந்தியா கேட் பகுதியில் அமைந்துள்ள அமர் ஜவானில், நாட்டுக்காக இன்னுயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு, ராணுவத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

published on : 15th January 2022

இந்தியா-இங்கிலாந்து பிரமாண்ட போர் பயிற்சி - புகைப்படங்கள்

அரபிக்கடலில் கொங்கன் கடல் பகுதியில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான பிரமாண்ட முப்படை போர் பயிற்சி கடந்த 21-ந்தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெற்றது.

published on : 29th October 2021

டி-20:  இந்தியாவின் நிதான ஆட்டம் - புகைப்படங்கள்

உலக கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி இதுவாகும். 

published on : 24th October 2021

சபர்மதி ஆசிரமத்தில் டிரம்ப்

1917ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி முதல் மகாத்மா காந்தியடிகளின் இந்த சபர்மதி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்தியா வரும் பல்வேறு உலகத் தலைவர்களும் இந்த ஆசிரமத்துக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தந்த டொனால்ட் டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

published on : 24th February 2020

நமஸ்தே டிரம்ப்

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள மொடேரா மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் உரையாற்றினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். 

published on : 24th February 2020

இந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)

வீணை என்றதும் நமக்கு சட்டென நினைவுக்கு வருவது சரஸ்வதி கையிலேந்தியிருக்கும் வீணை மாத்திரமே! ஆனால், இந்திய வீணைகளில் பல வகைகள் உள்ளன. தோற்றத்தில் வித்தியாசப்பட்டாலும் இசையாலும், பயன்பாட்டுப் பொருளாலும் ஒற்றுமை கொள்கின்றன அவை. ஒவ்வொரு வீணையிசையிலும் நுட்பமான வேறுபாடுகளும் இல்லாமல் இல்லை. 

published on : 16th November 2019

ஐந்து பைசா முதல் 1000 ரூபாய் வரை இந்திய நாணய ஞாபகங்கள்!

நாணயங்கள் சேகரிப்பு என்பது சிலருக்கு மிக ஆத்மார்த்தமான பொழுதுபோக்கு. ரிசர்வ் வங்கி புது நாணயங்களை வெளியிடும் போதெல்லாம் அதை மிகச்சரியாக கவனித்து நாணயங்களைச் சேகரிப்பதை நுட்பமான கலையாகக் கருதுகிறார்கள் அவர்கள்.  சிலருக்கு உள்நாட்டு நாணயங்கள் மீதும், சிலருக்கு தாங்கள் சென்று வந்த வெளிநாடுகளின் நாணயங்களின் மீதும் பிரேமை இருக்கலாம். எப்படியானாலும் இது ஊக்குவிக்கப்பட வேண்டிய ஆர்வம் என்பதில் ஐயமில்லை. 

published on : 6th November 2019

இவர் யாரென்று தெரிகிறதா?  (அதிபரின் அரிதான புகைப்படங்கள்)

சிலரை  பெயரளவுக்கு மட்டுமே நாம் தெரிந்து வைத்திருப்போம். திடீரென சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் ஏதேனும் அரங்கேறும் போது தான் திடீரென அவர்களைப் பற்றி மேலதிகமாகத் தெரிந்து கொள்ள எண்ணி இணையத்தை ஆராய்வோம். அப்படியோர் ஆராய்ச்சியில் சிக்கியவை இந்த புகைப்படங்கள்...

published on : 11th October 2019

இந்தியாவின் டாப் டென் பணக்காரர்கள் 2019! 

ஐ ஐ எஃப் எல் வெல்த் மற்றும் ஹூருன் இந்தியா இணைந்து வெளியிட்ட இந்தியப் பணக்காரர்களின் பட்டியல் இது.  இந்தப் பட்டியலில் முதல் 25 இடத்தில் உள்ளவர்களின் சொத்து மதிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 10 சதவீதமாக உள்ளது. ரூ 1,000 கோடிக்கும் மேல் சொத்து மதிப்புடையவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து 953 ஆக உள்ளது.

published on : 26th September 2019

கீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்!

கீரை மிக மிகச்சத்தான உணவு என்பதோடு எளிய சிக்கனமான உணவும் கூட என்பது நமக்கெல்லாம் தெரியும். அப்படிப்பட்ட கீரையை உலகம் முழுவதுமாக மக்கள் விரும்பு உண்கிறார்கள். கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட கீரை வகைகள் இருப்பினும் நாம் சமைத்து உண்பதென்னவோ சுமார் 40 வகைக்கீரைகளைத்தான். அவற்றிலும் நாடி அடிக்கடி உண்ணக்கூடியவை 25 க்குள் அடங்கி விடும். இந்த புகைப்படத்தொகுப்பில் நாமறிந்த, அறியாத சுமார் 30 வகைக்கீரைகளைப் பட்டியலிட்டிருக்கிறோம். பார்த்துப் பயனடையுங்கள்.

published on : 21st September 2019

கேப்டன் தோனி கொண்டாட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி 12 ஆண்டுகள் செயல்பட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.

published on : 14th September 2019
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை