• Tag results for India vs West Indies

தலா 16 சிக்ஸர்கள்: விசாகப்பட்டினத்தில் அதிரடியாக விளையாடிய இந்தியா - மே.இ. தீவுகள் அணி வீரர்கள் (விடியோ)

விசாகப்பட்டினத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

published on : 19th December 2019

நிறுத்தப்பட்ட கிரிக்கெட் ஆட்டம்: சென்னை சேப்ப்பாக்கம் மைதானத்துக்குள் நாய் புகுந்ததால் பரபரப்பு

திடீரென நாய் ஒன்று மைதானத்துக்குள் நுழைந்து விட்டது. மைதான ஊழியா்கள், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் எனப் பலரும் நாயைப் பிடிக்க முயன்ற போதும்...

published on : 16th December 2019

சென்னையில் இந்திய அணியை எளிதாக வென்ற மே.இ. தீவுகள் அணி! (ஹைலைட்ஸ் விடியோ)

இதன் மூலம் ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது

published on : 16th December 2019

சேப்பாக்கம் மைதானத்தில் சட்டவிரோத புகையிலை விளம்பரங்கள்: ராமதாஸ் எதிர்ப்பு!

சேப்பாக்கம் மைதானத்தில் புகையிலை விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டவிரோத விளம்பரங்களை தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும்...

published on : 14th December 2019

சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா - மே.இ. தீவுகள் ஒருநாள் ஆட்டம்: ஞாயிறு முதல் டிக்கெட் விற்பனை

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் டிசம்பர் 15 முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் ஆட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

published on : 6th December 2019

கங்குலி அல்ல, தோனியும் அல்ல, விராட் கோலியே இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்! முழு விவரங்கள்!

இந்த வெற்றியின் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி... 

published on : 3rd September 2019

எப்படிப் போட்டாலும் சிக்ஸர் அடித்த லீவிஸ்: புதிய சாதனைகள் நிகழ்த்தினார்!

எவின் லீவிஸுக்கும் இந்திய அணி மீது ஒரு கண். இந்திய அணிக்கும் அவர் மீது ஒரு கண்...

published on : 10th July 2017

டி20: சிக்ஸர் மழை பொழிந்து இந்தியாவை வீழ்த்திய மே.இ. அணி!

12 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடித்த லீவிஸ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

published on : 10th July 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை