- Tag results for Indian Student
![]() | சீனத்தில் மீண்டும் கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்கள் கவனத்துக்கு..சீனத்தில் மீண்டும் படிப்பைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்கள் சீன தூதரக அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
![]() | இந்திய மாணவா்கள் மீண்டும் கல்வியைத் தொடர அனுமதி: சீன அரசு முடிவுசீனாவில் கல்வியைத் தொடர விசாவுக்காக 22 ஆயிரம் இந்திய மாணவா்கள் காத்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்திய மாணவர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்க சீன அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
![]() | கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை: ஒருவர் கைதுகனடாவில் இந்திய மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற இரண்டு நாள்களில் 35 வயது எலிஜா மெஹபாத் என்ற நபரைக் கொலை செய்த வழக்கில் ரிச்சர்ட் ஜொனாதன் எட்வின் என்ற நபரை கனடா காவல்துறையினர் கைது செய்துள |
![]() | கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவர்: பின்னணியில் நீடிக்கும் மர்மம்கார்த்திக், ஷேர்போர்னே மெட்ரோ ரயில் நிலைய வாயிலில் துப்பாக்கிக் குண்டு காயங்களால் கொல்லப்பட்டார். |
![]() | மாணவா்களின் பாதுகாப்பு!கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு முன்பாக வெளிநாடுகளில் 7,50,000-க்கும் அதிகமான இந்திய மாணவா்கள் 24 பில்லியன் டாலா் வரை (ரூ.1.80 லட்சம் கோடி) செலவு செய்து கல்வி பயின்றதாக ஆய்வுகள் கூறுகின்றன. |
![]() | உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களை மருத்துவர்களாக்குவது உறுதி: மக்களவையில் அமைச்சர் பதில்உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களை மருத்துவர்களாக்குவது உறுதி என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். |
![]() | கனடாவில் சாலை விபத்து: இந்திய மாணவர்கள் 5 பேர் பலிகனடாவின் டொரோண்டோ நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்ததாக, கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம்: ரஷியா அறிவிப்புமீட்புப் பணிக்காக, மனிதாபிமான அடிப்படையில், உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது. |
இறந்த மாணவரின் உடல் விமானத்தில் நிறைய இடத்தை எடுத்து கொள்கிறது: பாஜக எம்எல்ஏ சர்ச்சைஇறந்தவரின் உடலை ஏற்றுவதற்கு பதில் எட்டு முதல் 10 பேரை விமானத்தில் ஏற்றி கொள்ளலாம் என கர்நாடக பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட் தெரிவித்துள்ளார். | |
![]() | ருமேனியாவிலிருக்கும் சுமார் 4,000 இந்திய மாணவர்கள் : சிந்தியாருமேனியாவிலிருக்கும் சுமார் 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராத்தியா சிந்தியா தெரிவித்துள்ளார். |
![]() | ‘இந்திய மாணவர்களை பணயக் கைதிகளாக உக்ரைன் படைகள் பிடித்து வைப்பு’: ரஷியா குற்றச்சாட்டுஉக்ரைன் பாதுகாப்புப் படையினர் இந்திய மாணவர்களை பணயக் கைதிகளாக்கி, மனித கேடயமாக பயன்படுத்துவதாக ரஷிய தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்