- Tag results for Indian army
![]() | கையால் தோண்டுகின்றனர்! சுரங்கப் பாதையில் சிக்கியவர்களை மீட்க புது முயற்சி!!இன்று (நவ.27) கையால் தோண்டும் முயற்சியில் இந்திய ராணுவப் பொறியாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், மீட்பு நடவடிக்கை தொடர்ந்து பின்னடவை சந்தித்து வருகிறது. |
![]() | சியாச்சின் மலையுச்சியில் முதல் செல்போன் டவர்! இந்திய ராணுவம் சாதனை!!உலகின் மிக உயர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பகுதியான சியாச்சின் மலை உச்சியில் செல்போன் கோபுரத்தை நிறுவி இந்திய ராணுவத்தினர் சாதனை படைத்துள்ளனர். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலைஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 2 பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டனர். |
![]() | முதல்வர் ஸ்டாலின் ட்வீட் நீக்கப்பட்டது ஏன்? ராணுவம் விளக்கம்தமிழ்நாட்டின் முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய முதல்வர் மு.க. ஸ்டாலினின் பதிவை நீக்கியது குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. |
![]() | ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- ஆயுதங்கள் பறிமுதல்ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். |
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தினர். | |
![]() | ஜம்மு-காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். |
குஜராத்தில் கரையைக் கடக்கும் அதிதீவிர புயல்: தயார் நிலையில் ராணுவம்குஜராத்தில் இன்று மாலை ‘பிபா்ஜாய்’ புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், மீட்புப் பணிகளுக்காக ராணுவம் தயார் நிலையில் உள்ளது. | |
![]() | 5 வீரர்கள் மரணம்: ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் ராஜ்நாத் சிங்!மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு-காஷ்மீர் ரஜோரி பகுதிக்கு செல்கிறார். |
![]() | மணிப்பூர் கலவரம்: தொடரும் பொதுமக்கள் வெளியேற்றம்; ராணுவம் கூறுவதென்ன?மணிப்பூரில் இரு பிரிவினரிடையே கலவரம் நீடித்து வந்த கலவரம் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. |
![]() | 24 மணி நேரத்தில் 2-வது தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தாக்குதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். |
![]() | ஜோஷிமட் மீட்புப் பணிகளுக்கு தயார் நிலையில் ராணுவம்ஜோஷிமட்டில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | உலகின் உயரமான போர்க்களத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் வீராங்கனை!உலகின் மிக உயரமான சியாச்சின் போர்களத்தில் முதல் முறையாக பெண் ராணுவ வீராங்கனை பணியமர்த்தப்பட்டுள்ளார். |
![]() | பொன் எழுத்துகளில் முதல் பெண் போா் விமானிராணுவத்தில் இணைவது என்பது இயல்பாகவே நடக்கக்கூடிய நிகழ்வுதான். அதுவும் தந்தை விமானப் படை கர்னலாக இருந்தவர் என்றால் நிச்சயம் அந்த விருப்பம் ஏற்பட்டிருக்கத்தான் செய்யும். |
![]() | இந்திய ராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: இரு பாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்புஇந்திய ராணுவத்தில் என்.சி.சி., ஸ்பெஷல் என்ட்ரி பிரிவில் காலியாக 55 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்