• Tag results for International Yoga Day

சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினத்தையொட்டி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் சேதுபாஸ்கரா பள்ளி நிறுவனமும் இணைந்து அம்பத்தூரில் உள்ள பள்ளி வளாகத்தில் நடத்திய யோகா சிறப்பு வகுப்பு பயிற்சியில் கலந்து கொண்ட டாட்டா கம்யூனிக்ஷேன்ஸ் துணை பொது மேலாளர் எல்.ராஜன் உடன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும அதிகாரிகள். படங்கள் உதவி: ராதாகிருஷ்ணன்

published on : 21st June 2019

சர்வதேச யோகாசன தினம்

ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஐ.நா. அறிவித்தது. இதையடுத்து 2015ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றோம். சுமார் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, நம் உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கும் பாரம்பரியக் கலை. இதையொட்டி பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

published on : 21st June 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை