- Tag results for J&K
![]() | அச்சம்: குடும்பத்தோடு வீடுகளை காலி செய்த காஷ்மீரி பண்டிட்கள்!காஷ்மீர் பண்டிட் பூரன் கிரிஷன் பட் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 10-க்கும் மேற்பட்ட காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் குடும்பத்தோடு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு!ஜம்மு-காஷ்மீரில் மாநிலம் ஹந்த்வாரா-பாரமுல்லா நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினர் சரியான நேரத்தில் வெடிபொருட்களைக் கண்டுபிடித்து பயங்கரவாத தாக்குதலை முறியடித்துள்ளனர். |
![]() | ஜம்மு-காஷ்மீரின் 70 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறதுஜம்மு - காஷ்மீரில் இருக்கும் ஒரேயொரு குழந்தைகள் மருத்தவமனை ஜிபி பந்த் மருத்துவமனைதான். இங்கு கடந்த ஜனவரி 1 முதல் மே 18 வரை 358 குழந்தைகள் மரணமடைந்துள்ளன. |
ஜம்மு-காஷ்மீர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!ஜம்மு - காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. | |
![]() | பாபர் காத்ரி கொலை வழக்கு: 3 வழக்குரைஞர்களின் வீடுகளில் காவல்துறை சோதனைஜம்மு-காஷ்மீர் பிரபல வழக்குரைஞர் பாபர் காத்ரி கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீநகரில் உள்ள 3 மூத்த வழக்குரைஞர்களின் வீடுகளில் காவல்துறை புதன்கிழமை சோதனை நடத்தினர். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து: 3 பேர் மீட்பு, 10 பேர் மாயம்ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். மூன்று பேர் இதுவரை மீட்கப்பட்டனர். |
![]() | ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை: 12 மணி நேரத்திற்கு பிறகு திறப்புஜம்மு-காஷ்மீர் அருகே மலையில் உள்ள கற்கள் விழுந்துள்ளதால் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. |
![]() | ஜம்மு-காஷ்மீரில் சாலை விபத்து: 5 பேர் பலி, ஒருவர் காயம்ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் கார் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர் மற்றும் ஒருவர் காயமடைந்தனர். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர் தற்கொலைஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் புதன்கிழமை தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்