- Tag results for Jadeja
![]() | ஜடேஜாவே இந்தியாவின் தற்போதைய ஆல்-ரவுண்டர்: பந்து வீச்சு பயிற்சியாளர்ஜடேஜா தான் இந்தியாவின் தற்போதைய ஆல்-ரவுண்டர் என்று இந்தியாவின் பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் புகழாரம் சூட்டியுள்ளார். |
![]() | ஆஸ்திரேலியாவில் ஜடேஜாவுக்கு அறுவை சிகிச்சை!3-வது டெஸ்டில் காயமடைந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு சிட்னியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
![]() | சக வீரர்களை தொடர்ச்சியாக ரன் அவுட் ஆக்கும் ஜடேஜா: புள்ளி விவரம்இந்திய அணியின் ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜா எதிரணி வீரர்கள் அல்லாமல் சக வீரர்களையும் ரன் அவுட் செய்வதில் வல்லவராக இருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிகிறது. |
![]() | ஜடேஜாவுக்கு எலும்பு முறிவு: 4-வது டெஸ்டில் விளையாடுவதில் சிக்கல்இந்திய அணியின் ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | ஜடேஜாவுக்குக் காயம்: பந்துவீச வாய்ப்புண்டா?பேட்டிங் செய்தபோது ஜடேஜாவுக்குப் பெருவிரலில் காயம் ஏற்பட்டது... |
![]() | ஸ்டீவ் ஸ்மித் ரன் அவுட்: ஜடேஜா உற்சாகம்நான்கு விக்கெட்டுகள் எடுத்ததை விடவும் ஸ்மித்தின் ரன் அவுட்டைத் தான் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புவேன்... |
![]() | ஜடேஜாவுக்குப் பதிலாக மாற்று வீரராகக் களமிறங்கிய சஹால்: ஆஸ்திரேலிய அணி அதிருப்திஹெல்மெட்டில் பந்து பட்ட பிறகும் தொடர்ந்து விளையாடினார் ஜடேஜா... |
![]() | 3-வது ஒருநாள்: பாண்டியா, ஜடேஜா அதிரடியால் 302 ரன்களைக் குவித்த இந்திய அணிஇருவரும் கடைசி 5 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். |
![]() | இந்த வெற்றி ரசிகர்களுக்கானது: கடைசி இரு பந்துகளிலும் சிக்ஸர்கள் அடித்த ஜடேஜாகடைசி 12 பந்துகளில் பெரிதாக யோசிக்க முடியாது. பந்தைப் பார்த்து அடிக்க வேண்டும். |
![]() | சோகமான நாள்களில் ஒன்று: உலகக் கோப்பை தோல்வி பற்றி ஜடேஜா!உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராகத் தோல்வி அடைந்ததை ஒரு வருடம் கழித்து நினைவு கூர்ந்துள்ளார் ஜடேஜா. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்