- Tag results for Jai Bhim
![]() | குரட்டை விடுவதால் இவ்வளவு சிக்கலா? - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட டிரைலர்!ஜெய் பீம் படத்தின் புகழ் மணிகண்டன் நடித்துள்ள குட் நைட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. |
புத்தகமாக வெளிவரும் ஜெய்பீம் திரைக்கதைநடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தின் திரைக்கதை புத்தகமாக வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | காவலர் முணுமுணுக்கும் ‘ஜெய் பீம்’ பாடல்: இசையமைப்பாளர் நெகிழ்ச்சி ட்வீட்சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தின் பாடலுக்கு காவலர் ஒருவர் மெய்மறந்து முணுமுணுக்கும் விடியோ வைரலாகி வருகிறது. |
![]() | ஜெய் பீம்-2 நிச்சயம்: தயாரிப்பாளர் உறுதி!சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து அவரே நடித்த ஜெய் பீம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் நிச்சயமாக எடுக்கப்படுமென தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். |
![]() | ‘அர்த்தம் வாய்ந்த ஜெய்பீம் கதாபாத்திரம்’: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி‘ஜெய்பீம்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். |
![]() | சூர்யாவின் 'சூரரைப் போற்று', 'ஜெய் பீ்ம்' படங்களுக்கு தேசிய அளவில் கிடைத்த கௌரவம்சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்களுக்கு தேசிய அளவில் புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. |
![]() | சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்துஜெய்பீம் தொடர்பாக சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. |
![]() | சூர்யாவின் ஜெய் பீம் படத்துக்கு மேலும் ஒரு கௌரவம் !சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ள இந்திய திரைபப்ட விழாவில் திரையிடப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | சரவண பவன் ராஜகோபால் - ஜீவ ஜோதி வழக்கை கையிலெடுக்கும் 'ஜெய்பீம்' இயக்குநர் - அடுத்த அதிரடிசரவண பவன் ராஜகோபால் - ஜீவ ஜோதி வழக்கை ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் திரைப்படமாக இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | சூர்யா மீது கடும் நடவடிக்கை கூடாது - ஜெய் பீம் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடிஜெய் பீம் பட வழக்கில் சூர்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | ’நல்ல படைப்புகளைத் தர முயற்சி செய்கிறேன்..’: முதல்வருக்கு சூர்யா நன்றிசினிமாவில் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தர முயற்சி செய்வதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். |
![]() | ஆஸ்கர் குழுவில் உறுப்பினராக அழைக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் சூர்யா - ரசிகர்கள் கொண்டாட்டம்ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். |
![]() | ஜெய்பீம் திரைப்படத்தில் அவதூறு: நடிகா் சூா்யா, இயக்குநா் ஞானவேல் மீது வழக்குஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியா் சமுதாயம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக நடிகா் சூா்யா, இயக்குநா் ஞானவேல் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். |
![]() | ஜெய் பீம் பட விவகாரம்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவுஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | சர்வதேசப் பட விழாவில் இரு விருதுகளை வென்ற ஜெய் பீம் படம்சூர்யா தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான ஜெய் பீம் படம் சர்வதேசப் பட விழாவில் இரு விருதுகளை வென்றுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்