- Tag results for Jammu and Kashmir
![]() | ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள், காவலர் பலிஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளும், ஒரு ஜம்மு காவலரும் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. |
![]() | ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்ஜம்மு-காஷ்மீரில் திங்கள்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. |
![]() | ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது: 15 துப்பாக்கிகள் பறிமுதல்ஸ்ரீநகரில் கைதான 2 பயங்கரவாதிகளிடம் இருந்து 15 கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. |
![]() | ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: பயங்கரவாதி சுட்டுக் கொலைஜம்மு-காஷ்மீரில், இந்திய எல்லை வழியே ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் ஓடும் பேருந்தில் தீ: 4 பேர் பலிஜம்மு-காஷ்மீரில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியானார்கள். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு: 3 அரசு அதிகாரிகள் பணிநீக்கம்ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த மூன்று அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளது அந்நாட்டு அரசு. |
ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். | |
![]() | ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். |
ஜம்மு-காஷ்மீர் சென்றார் பிரதமர் மோடிசிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். | |
![]() | ஜம்மு- காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைஜம்மு- காஷ்மீரில் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் புதன்கிழமை நேரிட்ட மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். |
![]() | சிறப்பு அந்தஸ்துக்கு நீக்கத்துக்கு பின்ஜம்மு- காஷ்மீரில் 186 போ் படுகொலைஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னா் அங்கு 87 பொதுமக்கள், 99 பாதுகாப்புப் படையினா் என மொத்தம் 186 போ் தீவிரவாதத் தாக்குதலால் உயிரிழந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் |
![]() | ஏப்ரல் 24ல் ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடிபிரதமர் மோடி ஏப்ரல் 24-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக யூனியன் பிரதேச பாஜக பொதுச் செயலாளர் அசோக் கௌல் தெரிவித்துள்ளார். |
![]() | ஜம்மு-காஷ்மீர்: கடந்த 3 மாதங்களில் 42 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலைஜம்மு-காஷ்மீரில் கடந்த 3 மாதங்களில் 42 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தலைமை இயக்குநர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். |
![]() | பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்பு: காஷ்மீரில் இரு போலீஸாா் உள்பட5 அரசு ஊழியா்கள் பணி நீக்கம்ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்பில் இருந்த இரு போலீஸாா் உள்பட 5 அரசு ஊழியா்களைப் பணி நீக்கம் செய்து அந்த யூனியன் பிரதேச நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. |
![]() | ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதிகள் இருவர் கைதுஜம்மு-காஷ்மீரில், புட்காம் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்