• Tag results for Jeyam ravi

பொன்னியின் செல்வன் படத்தினால் ‘தனி ஒருவன் 2’ தாமதமானது: ஜெயம் ரவி 

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘தனி ஒருவன் 2’ படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

published on : 21st January 2023

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ தோற்றப் போஸ்டர் வெளியீடு

ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘இறைவன்’ திரைப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

published on : 15th January 2023

தனுஷ் படத்துடன் மோதும் ஜெயம் ரவி? 

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 14th January 2023

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ நாயகன்?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிரபல நடிகரை சந்தித்துள்ளார்.

published on : 5th January 2023

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி?

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 8th November 2022

ஜெயம் ரவி - நயன்தாராவின் ’இறைவன்' படப்பிடிப்பு நிறைவு

ஜெயம்ரவி நடிப்பில் உருவான ‘இறைவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

published on : 2nd November 2022

ரஜினியுடனான சந்திப்பு குறித்து ஜெயம் ரவி நெகிழ்ச்சி ! 

ரஜினியுடனான சந்திப்பு குறித்து ஜெயம் ரவி நெகிழ்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

published on : 4th October 2022

‘நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் குருசாமி’- ஜெயம் ரவி குறிப்பிடுவது யாரை? 

நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராம் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். 

published on : 24th September 2022

புதுமையான தோற்றத்தில் ஜெயம் ரவி மிரட்டும் 'சைரன்' படப்பிடிப்பு துவங்கியது!

தமிழ் திரைத்துறையின் நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான  ‘சைரன்’ படத்தின் படப்பிடிப்பு கோலகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. 

published on : 5th September 2022

ஜெயம் ரவியின் ‘சைரன்’ படத்தில் இணைந்த மலையாள நடிகை!

ஜெயம் ரவி நடிக்கும் ‘சைரன்’ திரைப்படத்தில் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

published on : 5th September 2022

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சைரன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது! 

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படமான ‘சைரன்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் விடியோ வெளியாகியுள்ளது. 

published on : 29th August 2022

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் துவங்கப்பட்டது.

published on : 5th August 2022

'பொன்னியின் செல்வன்' முதல் பாடல் வெளியீடு குறித்து அறிவிப்பு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

published on : 29th July 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை