- Tag results for Joe Root
![]() | பந்தைப் பளபளப்பாக்க இங்கிலாந்தின் புதிய முயற்சி! (விடியோ)பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த தடை உள்ளதால் வினோதமான முயற்சியை மேற்கொண்ட ஜோ ரூட்டை... |
![]() | நாயகன் மீண்டும் வரான்!"அற்புதமான நான்கு வீரர்கள்" என்ற அடைப்புக்குள் ஜோ ரூட் பொருந்த மாட்டார் என்ற விமர்சனங்கள் நான்கு வருடங்களுக்கு முன்பு வந்தன. ஆனால், 2021-க்கு பிறகு திரைக்கதையை மாற்றி வடிவமைத்திருக்கிறார் ஜோ ரூட். |
![]() | கவாஸ்கரை முந்திய ஜோ ரூட்இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட்போட்டிகளில் 10191 ரன்களை எடுத்ததன் மூலம் சுனில் கவாஸ்கரை பின்னுக்குத் தள்ளி தரவரிசைப் பட்டியலில் 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். |
![]() | 2021 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்களைக் குவித்து வரும் ஜோ ரூட்2021 முதல் நம்பமுடியாத விதத்தில் டெஸ்ட் கிரிக்கெடில் ஏராளமான ரன்களைக் குவித்து வருகிறார் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட். |
![]() | தலைமைப் பொறுப்பு சுமையாக இருந்தது: ஜோ ரூட்சமீபத்தில் தலைமைப் பொறுப்பை ராஜிநாம செய்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தனக்கு தலைமைப் பொறுப்பு சுமையாக இருந்ததாகக் கூறியுள்ளார். |
![]() | டெஸ்டில் சச்சின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் : முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் நம்பிக்கைடெஸ்ட் போட்டிகளில் சச்சினின் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனயை ஜோ ரூட் முறியடிப்பாரென ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மார்க் டெய்லர் கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | 90களில் பிறந்த வீரர்களில்...: ஜோ ரூட்டின் புதிய சாதனைலார்ட்ஸில் நடைபெற்ற உலக சாம்பியன் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. |
![]() | அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் : கங்குலி புகழாரம்நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்று (ஜூன் 5) சதம் விளாசி இங்கிலாந்து அணியினை வெற்றி பெறச் செய்த ஜோ ரூட்டுக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். |
![]() | ஜோ ரூட் சதம்: லார்ட்ஸ் முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிலார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து- நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் 277 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. |
![]() | இங்கிலாந்தைக் காப்பாற்றுவாரா ரூட்? வெற்றிக்கு 61 ரன்கள் தேவைநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இன்னும் 61 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. |
![]() | விஸ்டன் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள்: இரு இந்திய வீரர்கள் தேர்வுகடந்த வருடம் இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குக் கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது. |
![]() | கேப்டன் ஜோ ரூட்: சாதனைகளும் வேதனைகளும்டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு கேப்டன்கள் மட்டுமே ரூட்டை விடவும் அதிக தோல்விகளை (26) எதிர்கொண்டுள்ளார்கள். |
![]() | மே.இ. தீவுகள் டெஸ்ட் தொடர்: ரூட் சதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்துஇது அவருடைய 25-வது டெஸ்ட் சதம். 2021 முதல் விளையாடிய 19 டெஸ்டுகளில் 8 சதங்கள் அடித்துள்ளார். |
![]() | ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை: பிரபல இங்கிலாந்து வீரர்அணிக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு தியாகம் செய்யத் தயார்... |
![]() | ஆஸி. வீரர் கவாஜாவுக்கு வாய்ப்பு வழங்காதது பற்றி ஜோ ரூட் ஆச்சர்யம்முதல் மூன்று டெஸ்டுகளில் கவாஜா விளையாடாதது பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆச்சர்யம் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்