- Tag results for Jothimani
![]() | மக்களவையிலிருந்து மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இடைநீக்கம்காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 பேரை மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்து அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். |
![]() | பரிவுணர்வும், நேர்மையும், துணிவும் கொண்ட தலைவர் ராகுல் காந்தி: ஜோதிமணி எம்.பிபரிவுணர்வும், நேர்மையும், துணிவும் கொண்ட தலைவர் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி என தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். |
![]() | காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதிநாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்த்துப் போராட ராகுல் காந்தியால் மட்டுமே முடியும்: ஜோதிமணி எம்.பி.ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்த்துப் போராட ராகுல் காந்தியால் மட்டுமே முடியும் என்று ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார். |
![]() | தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்: ஜோதிமணி எம்.பி.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், மக்களவை உறுப்பினர் அலுவலக திறப்பு விழா வேடசந்தூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
![]() | ’பணம் இருந்தால் வேட்பாளர் வாய்ப்பு’: காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஜோதிமணி எம்.பி. போர்க்கொடிகாங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் விசுவாசமாக பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் பணம் இருப்பவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படுவதாக ஜோதிமணி எம்.பி. போர்க்கொடி தூக்கியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்