• Tag results for Jr.NTR

ஆர்ஆர்ஆர் குறித்து மோசமாக விமர்சித்த ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி - கொதித்தெழுந்த தெலுங்கு ரசிகர்கள்

ஆஸ்கர் விருதுபெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி ஆர்ஆர்ஆர் படம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 5th July 2022

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ஆர்ஆர்ஆர்' பட நாட்டுக் கூத்து விடியோ பாடல் இதோ

ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து நாட்டுக் கூத்து விடியோ பாடல் வெளியானது. 

published on : 11th April 2022

'ஆர்ஆர்ஆர்' படத்தில் தனது காட்சிகள் குறைப்பு: கோபத்தில் பதிவுகளை நீக்கிய ஆலியா

ஆர்ஆர்ஆர் படத்தில் தனது காட்சிகள் குறைக்கப்பட்டதால் ஆர்ஆர்ஆர் படம் குறித்த தனது பதிவுகளை நீக்கியுள்ளார். 

published on : 29th March 2022

சூர்யா - கார்த்தியை மனதில் வைத்து 'ஆர்ஆர்ஆர்' கதையை உருவாக்கிய ராஜமௌலி : சுவாரசியத் தகவல்

சூர்யா - கார்த்தியை மனதில் வைத்து ஆர்ஆர்ஆர் கதையை உருவாக்கியதாக இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். 

published on : 25th March 2022

''ஆர்ஆர்ஆர்' படத்தை புறக்கணியுங்கள்'': கர்நாடக ரசிகர்கள் ஆவேசம்: காரணம் இதுதான்

ஆர்ஆர்ஆர் படத்தை புறக்கணிக்கவிருப்பதாக ட்விட்டரில் கர்நாடக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

published on : 23rd March 2022

சிவகார்த்திகேயனின் 'டான்' புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு: ஆர்ஆர்ஆர் படத்தால் உருவான சிக்கலுக்கு முற்றுப்புள்ளி

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 2nd March 2022

தள்ளிப்போகிறது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ஆர்ஆர்ஆர்' வெளியீடு: காரணம் என்ன ?

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 1st January 2022

''மாஸ்டர்' பார்த்துவிட்டு விஜய்க்கு போன் பண்ணேன்'' - ஜுனியர் என்டிஆர் பகிர்ந்த சுவாரசியத் தகவல்

நடிகர் விஜய் குறித்து தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர் சுவாரசிய தகவலை பகிர்ந்துகொண்டார். 

published on : 31st December 2021

ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் உயிரே விடியோ பாடல் இதோ

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் உயிரே விடியோ பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. 

published on : 26th November 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை