- Tag results for Justice
![]() | தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்த வேண்டியது நமது கடமை: ராமதாஸ் ட்வீட்தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன, அவற்றை செய்து முடிக்க வேண்டியது நமது கடமை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். |
![]() | அவதூறு வழக்கில் ஜானி டெப் வெற்றி: ரசிகர்கள் கொண்டாட்டம்அமெரிக்காவின் பிரபலமான நடிகர் ஜானி டெப் தன் முன்னாள் மனைவி மீது அளித்த மான நஷ்ட ஈடு வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. |
![]() | தில்லியின் புதிய தலைமை நீதிபதியாக தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை: கொலீஜியம்தெலங்கானா உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர வர்மாவை தில்லி உயர்நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. |
![]() | நீட் தேர்வு ஒத்திவைப்பு கோரிக்கை நியாயமானது: ராகுல் காந்திமுதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்க முடியாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து சுட்டுரையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | குவஹாட்டியின் புதிய நீதிபதியாக என்.கே.சிங் நியமனம்குவஹாட்டி: கௌகாத்தியின் உயர்நீதிமன்ற நீதிபதி சுதன்ஷு துலியாவுக்கு அடுத்து நீதிபதி என்.கே.சிங் குடியரசு தலைவரால் நியமனம். |
![]() | மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீதிபதி சந்துரு விலக்கப்பட்டது ஏன்? - பழ. நெடுமாறன்மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீதிபதி சந்துரு விலக்கப்பட்டது ஏன்? ஈழப் பிரச்சினையில் என்ன செய்தார் அவர்? - பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார் பழ. நெடுமாறன். |
![]() | வழக்காடும் மொழியாக விரைவில் உள்ளூா் மொழி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உறுதிநீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக உள்ளூா் மொழியை அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை விரைவில் நிறைவேறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உறுதியளித்தாா். |
![]() | நீதித்துறையில் தீர்ப்பு வழங்குவதில் தாமதம்: தலைமை நீதிபதி ரமணா கருத்துநீதித்துறையில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதில் தாமதம் ஆவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். |
27% முதியவர்களுக்கு எடைக்குறைவு: மூத்தக் குடிமக்களின் ஊட்டச்சத்து நிலை என்ன?மூத்தக் குடிமக்களில் 27 சதவிகிதத்தினர் எடை குறைவாக உள்ளதாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் செல்வி பிரதிமா பௌமிக் தெரிவித்துள்ளார். | |
![]() | எஸ்.சி., எஸ்.டி-க்கு எதிரான வழக்குகள் எத்தனை?: மத்திய அமைச்சர் விளக்கம்தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான நடவடிக்கைகள் மீது 1,296 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. |
முன்னாள் தலைமை நீதிபதி ஆர்சி லஹோட்டி காலமானார்: மோடி இரங்கல்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ரமேஷ் சந்திர லஹோட்டி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார். | |
இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்சி லஹோட்டி காலமானார்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ரமேஷ் சந்திர லஹோட்டி(81) உடல்நல குறைவு காரணமாக, நேற்று புதன்கிழமை மாலை தில்லியில் மருத்துவமனையில் காலமானார். | |
பயணக் கட்டணம் உயருகிறது: ஆட்டோவுக்கு ரூ. 30, டாக்ஸிக்கு ரூ.210 அதிகம்கேரளத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியாக வாடகை வாகனங்களில் பயணக் கட்டணம் உயரும் என்று கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி ராஜு தெரிவித்துள்ளார். | |
![]() | போரை நிறுத்தும்படி புதினிடம் கேட்கலாமா? இந்தியர்களை மீட்கக் கோரிய வழக்கில் தலைமை நீதிபதி கேள்விகிட்டத்தட்ட 8,000 இந்தியர்கள், பெரும்பாலும் மாணவர்கள், உக்ரைனில் சிக்கியுள்ளனர் என அரசு தரப்பு தகவல் தெரிவிக்கிறது. |
![]() | ரஷியாவுக்கு நெருக்கடி...சர்வதேச நீதிமன்றத்தை நாடும் உக்ரைன்போர் நிறுத்தத்திற்கு உடன்பட மறுக்கிறது என்ற ரஷியாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள உக்ரைன், ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை விதிப்பதாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்