• Tag results for KS azhagiri

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் நினைவஞ்சலி

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

published on : 21st May 2019

சரியாக படித்து விட்டு பதில் அறிக்கை கொடுங்கள்: கே.எஸ்.அழகிரியை கிண்டல் செய்த தமிழிசை 

எந்த பத்திரிக்கை அறிக்கையாக இருந்தாலும் அதை சரியாக படித்து விட்டு பதில் அறிக்கை கொடுக்க வேண்டுமென்று, மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை கிண்டல் செய்துள்ளார்.

published on : 14th May 2019

இப்படியெல்லாம் மோடிக்கு பெருமை சேர்க்க முயற்சிக்க வேண்டாம்: தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி அறிவுரை 

இப்படியெல்லாம் மோடிக்கு பெருமை சேர்க்க முயற்சிக்க வேண்டாம் என்று மாநில பாஜக தலைவர் தமிழிசைக்கு, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுரை கூறியுள்ளார்.

published on : 14th May 2019

யாருமே கோராமல் 46 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த முனைவதன் மர்மம் என்ன?: கே.எஸ். அழகிரி கேள்வி 

தமிழகத்தில் யாருமே கோராமல் 46 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த முனைவதன் மர்மம் என்ன? என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

published on : 8th May 2019

இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளுக்கான மருந்து கொள்முதலில் ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளுக்கான மருந்து கொள்முதலில் ஊழல் செய்த மருத்துவ துறை அதிகாரிகளுக்கு அமையவுள்ள புதிய ஆட்சியில் தண்டனை உறுதி என்று மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி..

published on : 28th April 2019

எட்டு வழிச்சாலை திட்டத்தில் காங்கிரசின் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது: பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி 

எட்டு வழிச்சாலை திட்டத்தில் காங்கிரசின் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

published on : 24th April 2019

அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடியாக இலங்கைக்கு செல்ல வேண்டும்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் வேண்டுகோள்  

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடியாக இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

published on : 22nd April 2019

ஜனநாயக உணர்வில்லாத மோடி ஆட்சியை அகற்றும் பொறுப்பு வாக்காளர்களுக்கு இருக்கிறது: கே.எஸ்.அழகிரி

ஜனநாயக உணர்வே இல்லாமல் செயல்படுகிற நரேந்திர மோடி ஆட்சியை அகற்றி, மக்கள் நலன்சார்ந்த  ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டிய பொறுப்பு வாக்காளர்களுக்கு இருக்கிறது ....

published on : 17th April 2019

தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் பகல் கனவாகத் தான் முடியும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை 

தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் பகல் கனவாகத் தான் முடியும் என்று அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்  கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

published on : 16th April 2019

ராகுல் காந்தி பேசாததை பேசியதாக கயிறு திரிக்கிறார்: எடப்பாடி பழனிசாமி மீது கே.எஸ்.அழகிரி கண்டனம் 

ராகுல் காந்தி பேசாததை பேசியதாக கயிறு திரிக்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

published on : 14th April 2019

குறைந்தபட்ச வருமான உறுதி திட்டமானது  ஊன்றுகோல் மட்டுமல்ல; ஏணியும் கூட: கே.எஸ்.அழகிரி 

காங்கிரசின் குறைந்தபட்ச வருமான உறுதி திட்டம் வாழ்க்கையில் முன்னேற ஊன்றுகோல் மட்டுமல்ல ஏணியும் கூட என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

published on : 11th April 2019

காங்கிரஸ் கூட்டத்தில் காலி நாற்காலிகள்: படமெடுத்த புகைப்படக்காரர் மீது தாக்குதல் 

விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் இருந்த காலி நாற்காலிகளை படமெடுத்த புகைப்படக்காரர் மீது காங்கிரஸ் தொண்டர்கள் சரமாரித்  தாக்குதல் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

published on : 7th April 2019

அமித் ஷாக்களின் முயற்சிகள் தமிழகத்தில் எடுபடாது:  கே.எஸ்.அழகிரி பெருமிதம் 

மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற  அமித் ஷாக்களின் முயற்சிகள் தமிழகத்தில் எடுபடாது என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

published on : 3rd April 2019

ராகுல் முடிவை விமர்சனம் செய்ய பாஜகவிற்கு உரிமை கிடையாது: கே.எஸ் அழகிரி பாய்ச்சல் 

ராகுல்காந்தி முடிவை விமர்சனம் செய்ய பாஜகவிற்கு உரிமை கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

published on : 31st March 2019

ஐ.நா. சபையில் அத்வானியே காங்கிரசின் திட்டத்தை பாராட்டியிருக்கிறார்: மாநிலத் தலைவர் அழகிரி பெருமிதம் 

ஐக்கிய நாடுகள் சபையில் பாஜக தலைவர் அத்வானியே காங்கிரசின் திட்டத்தை பாராட்டி பேசியிருக்கிறார் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.

published on : 26th March 2019
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை