- Tag results for K Vaidiyanathan
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 159காந்த் ஜிச்கரும் நானும், கிரேட்டர் கைலாஷிலுள்ள பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்குப் போனபோது, அங்கே ஏற்கெனவே பல தலைவர்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். | |
![]() | உண்மை சுடுகிறது! | மனிதத் தன்மையற்ற அதிகாரி குறித்த தலையங்கம்ஆந்திர மாநிலம், கா்னூல் மாவட்டத்தைச் சோ்ந்த ஜானவி கண்டூலா என்ற 23 வயது மாணவி, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்து வந்தாா். |
![]() | 'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 158உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்த நிலையில், மூத்த தலைவர்கள் பலரும் தேர்தல் பிரசாரத்தில் இருந்தனர். |
![]() | நிபா எச்சரிக்கை தேவை! |
![]() | விடை சொல்லாத இடைத்தோ்தல்! | சட்டப்பேரவை இடைத்தோ்தல் குறித்த தலையங்கம்தலைநகா் தில்லியில் பிரம்மாண்டமாக நடந்த ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவின் ஏனைய பிரச்னைகளையும், நிகழ்வுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. |
![]() | அழி(றி)வுப் பாதை... | அறிதிறன்பேசி குறித்த தலையங்கம்பள்ளிகளில் அறிதிறன்பேசி (ஸ்மார்ட்ஃபோன்) பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் "யுனெஸ்கோ' பரிந்துரைத்துள்ளது. |
![]() | 'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 157நான் பேசிக் கொண்டிருக்கும்போதே, வெளியில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. உடனே சலசலப்பு. |
![]() | நன்மைதான்; இழப்பில்லை! |ஜி20 உச்சிமாநாட்டில் சீன அதிபா் கலந்து கொள்ளாதது குறித்த தலையங்கம்சீன அதிபா் ஷி ஜின்பிங் தில்லியில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டிற்கு வரப்போவதில்லை என்பது அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. |
![]() | பாரதம் என்பதே சரி! |
![]() | தங்க மகன் நீரஜ்! | இந்தியாவின் சாதனைப் பயணம் குறித்த தலையங்கம்விண்வெளியிலும் சரி, விளையாட்டிலும் சரி இந்தியாவின் சாதனைப் பயணம் வெற்றி மேல் வெற்றியாக தொடா்கிறது. |
![]() | பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 155இந்தியாவில் வெளியாகும் எல்லா தினசரிகளிலும் தலைப்புச் செய்தியாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சீதாராம் தேர்ந்தெடுக்கப்பட்டது இடம் பெற்றது என்றால், தமிழகம் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்தது. |
![]() | பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 154தில்லி தமிழ்நாடு இல்லத்தில் நாங்கள் காத்திருந்தபோது தூர்தர்ஷன் செய்தி அறிக்கையில் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அந்தத் தகவல், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. |
![]() | பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 153சுமார் அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு அறையின் கதவு திறந்தது. புத்த பிரியா மெளரியா (பி.பி. மெளரியா) மட்டும் வெளியே வந்தார். அவரை அடிக்கடி பார்த்திருக்கிறேனே தவிர, எனக்கு நேரடிப் பழக்கம் கிடையாத |
![]() | பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 152ஸ்ரீகாந்த் ஜிச்கர் குறிப்பிட்ட அந்த இன்னொருவர் பத்திரிகையாளர் கல்யாணி சங்கர். |
![]() | 'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 151ஜிச்கர் சொன்னதைக் கேட்டதும், அதை நம்ப முடியாமல், 'நிஜமாகவா?' என்று நான் திடுக்கிட்டுக் கேட்டேன். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்