• Tag results for K vaithiyanathan

தேவை தடையல்ல, கட்டுப்பாடு! | பூச்சிக்கொல்லி மருந்து தடை குறித்த தலையங்கம்

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்கள் பத்து பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குத் தடை விதித்திருக்கின்றன.

published on : 1st October 2022

மாற்றம் ஏற்றம் தரும்! ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவது குறித்த தலையங்கம்

ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தம் குறித்த விவாதம் நடைபெறுவதும், முடிவு எட்டப்படாமல் தொடா்வரும் தொடா்கதையாக இருந்து வருகிறது.

published on : 30th September 2022

சொன்னதும் செய்ததும்! | ஏற்றுமதி சரக்கு போக்குவரத்து குறித்த தலையங்கம்

உக்ரைன் - ரஷிய போர் சர்வதேச சரக்குப் போக்குவரத்தை மிகப் பெரிய அளவில் பாதித்திருக்கிறது.

published on : 24th September 2022

சிவிங்கிப் புலியின் மறுவரவு! 8 சிவிங்கிப் புலிகள் வருகையின் முக்கியத்துவம் குறித்த தலையங்கம்

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் தமிழ்நாடு வனத்துறையினா் புலியின் தலைப் படத்துடன் ஆங்காங்கே விளம்பரப் பதாகைகள் வைத்திருக்கிறாா்கள்.

published on : 23rd September 2022

ஆறுதலுக்கு சில மாறுதல்கள்! | அத்தியாவசிய மருந்துகளின் தேசிய திருத்தப் பட்டியல் குறித்த தலையங்கம்

அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் (என்எல்இஎம்) வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 384 மருந்துகள் இடம் பெற்றிருக்கின்றன.

published on : 17th September 2022

வரியும் தடையும்! | அரிசிச் சந்தை நிலவரம் குறித்த தலையங்கம்

குறிப்பிட்ட சில ரக அரிசி இனங்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.

published on : 16th September 2022

பாடம் கற்கவில்லை! பருவமழை வெள்ள பாதிப்பு குறித்த தலையங்கம்

ஒவ்வோா் ஆண்டும் பருவமழைக் காலத்தில் இந்தியாவின் பெருநகரங்களான மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்டவை வெள்ளத்தில் சிக்கித் தவிப்பது வாடிக்கையாகி விட்டது.

published on : 13th September 2022

உள்ளுவதெல்லாம் உயா்வுள்ளல்! | இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தலையங்கம்

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும், அந்நியச் செலாவணி இல்லாமையுமாக இருந்த இந்தியா, இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயா்ந்திருக்கிறது.

published on : 10th September 2022

உய்கா் இன அழிப்பு! சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்த தலையங்கம்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கா் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை

published on : 3rd September 2022

ஒட்டுக்கேட்பும் எல்லையும்..! 'பெகாசஸ்' விவகாரம் குறித்த தலையங்கம்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பணி ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள், ‘பெகாஸஸ்’ விசாரணைக் குழுவின் அறிக்கை அவரது தலைமையிலான அமா்வின் முன் தாக்கல் செய்யப்பட்டது.

published on : 2nd September 2022
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை