• Tag results for Kadhir

திரைக் கதிர்

தீவிர ஓய்வில் இருக்கிறார் விக்ரம். ஆறு மாதங்களாவது இப்படி ஒரு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

published on : 14th August 2022

திரைக்கதிர்

தொடர் தோல்விகள், போதை மருந்து கடத்தல் வழக்கில் மகன் சிக்கியது போன்ற பல பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் ஷாருக்கான்.

published on : 13th March 2022

திரைக்கதிர்

சூர்யாவின் நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் "24'. சமந்தா உள்ளிட்டோர் நடித்தனர்.

published on : 27th February 2022

திரைக்கதிர்

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி  இப்போது நடிகை ஆகிவிட்டார். முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் "விருமன்' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார்.

published on : 20th February 2022

திரைக் கதிர்

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இயக்கிய "மெரீனா' படத்தின் மூலம் நடிகர் ஆனார்.

published on : 13th February 2022

டிரைவிங்

சென்னையில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்யும் என் மகன் சத்தியன் ஒரு நாள் இரவு ஊருக்கு வந்த போது ஒரு ஃபியட் பேலியோ காரைக் கொண்டு வந்து போர்ட்டிகோவில் நிறுத்தினான்.

published on : 6th February 2022

பக்தர்களை  திகைக்க வைத்த  வாரியார்!

ஒரு சமயம்  கிருபானந்த வாரியார்,  கதாகாலட்சேப நிகழ்ச்சி ஒன்றில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.  தனது பேச்சின்  நடுவே  திடீரென்று,  ""நாமெல்லாம் பெண் பிள்ளைகள்''  என்று கூறினார்.

published on : 6th February 2022

விந்தையான எழுத்தாளர்!

ஆர்தர்  மில்லர்  என்ற பிரபல  எழுத்தாளரால்  சூரிய வெளிச்சத்தில்  எழுத முடியாது.  மின்சார விளக்கின் ஒளியில்தான்  எழுதுவாராம்.

published on : 6th February 2022

ஏரியில்  மிதக்கும்  தியேட்டர்!

உலகிலேயே முதல் முறையாக காஷ்மீரின் புகழ் பெற்ற தால் ஏரியில் மிதக்கும் சினிமா தியேட்டர் தொடங்கப்பட்டுள்ளது.

published on : 6th February 2022

திரைக்கதிர்

ஸ்ரீகார்த்திக் இயக்கும் படம் "கணம்'. அமலா, சர்வானந்த், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

published on : 6th February 2022

பேல்பூரி

""உன் வீட்டுக்காரர் ஒரு நாள் கூட சமைத்ததுஇல்லையா?'' ""அவர் சமைக்கத்தான் வருவாரு, நான் சமைக்க விட்டது இல்ல... அவர் சமையல் ருசியா இருந்துச்சினா , அப்புறம் நம்மல மதிக்கமாட்டாங்கடி!''

published on : 6th February 2022

சிரி... சிரி...

""தலைவர் முகம் ஏன் அஷ்டகோணலா இருக்கு ?'' ""தும்மலை அடக்க முயற்சி செய்யுறார்... அதான்''

published on : 6th February 2022

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க...!

என் வீட்டைச் சுற்றி பல குடித்தனங்கள் உள்ளன. பலரும் இருமல், தும்மல், சளியை தொண்டையிலிருந்து வெளியேற்றி கமறிக் கமறித் துப்புவதைப்  பார்க்கவே  பயமாக இருக்கிறது.

published on : 6th February 2022

சிரி... சிரி...

""எதிர் வீடு வரை போய் வரேன்'' ""எதுக்கு?'' ""சண்டையை  வேடிக்கை பார்க்க அட்வான்ஸ் புக்கிங் பண்ணிட்டு வரத்தான்''

published on : 30th January 2022

தினை வகைகளில் 'ரெடி டூ ஈட்' உணவு!

சில தவிர்க்க முடியாத  உடல் நலப்   பிரச்சினைகளுக்காக  கை நிறைய சம்பளம் கிடைக்கும் வேலையை சஞ்சீதா விட்டுவிட வேண்டி வந்தது. வீட்டில் எப்படி சும்மா இருப்பது ?

published on : 30th January 2022
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை