• Tag results for Kala

பெங்களூரு சிறையில் சசிகலா - தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்திப்பு 

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள உள்ள சசிகலாவை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் திங்களன்று சந்தித்தனர்.

published on : 17th December 2018

அந்நிய செலாவணி வழக்கு: சசிகலா மீது 20-ஆம் தேதி  'விடியோ கான்பெரன்ஸிங்' முறையில் குற்றச்சாட்டு பதிவு   

அந்நிய செலாவணி வழக்கில் சசிகலா மீது 20-ஆம் தேதி  'விடியோ கான்பெரன்ஸிங்' முறையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.   

published on : 14th December 2018

அணு ஆயுதங்களுடன் 5 ஆயிரம் கி.மீ தூரம் பறந்து சென்று தாக்கும் அக்னி ஏவுகணை வெற்றிகர சோதனை 

அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணை திங்களன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.  

published on : 10th December 2018

அந்நியச் செலாவணி வழக்கு: சசிகலாவை நேரில் ஆஜர்படுத்தும் உத்தரவு ரத்து  

அந்நியச் செலாவணி வழக்கில், சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

published on : 10th December 2018

களவாணி மாப்பிள்ளை படத்தில் காமெடியில் கலக்கிய ஆனந்த்ராஜ் பேட்டி! (விடியோ)

சினிமா எக்ஸ்பிரஸ் யூ ட்யூப் சானலின் ரீலிங் இன் நிகழ்ச்சிக்காக நமது சிறப்பு நிருபர் ஆஷாமீரா ஐயப்பன்

published on : 27th November 2018

பெங்களூரு சிறையில் சசிகலா  -  டிடிவி தினகரன் சந்திப்பு

பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் வெள்ளியன்று சந்தித்துப் பேசினார். 

published on : 9th November 2018

சர்கார் விவகாரம்: விஜய், முருகதாஸுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் 

சர்கார் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸுக்கு எதிராக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

published on : 8th November 2018

தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை: தொடங்கியது சர்கார் நடவடிக்கை?

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடன் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் 'திடீர்' ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.   

published on : 8th November 2018

விஜய் மற்றும் கலாநிதி மாறன் மீது சட்டப்படி நடவடிக்கை: சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு 

சர்க்கார் படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் படியான காட்சி இடம்பெற்றதால்,  விஜய் மற்றும் கலாநிதி மாறன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... 

published on : 7th November 2018

குற்றவாளிகளுக்காகவே பத்திரிகை நடத்துவதுபோலத்தான் தமிழ் மீடியாக்கள் தங்களை முன் வைக்கின்றன!: லீனா மணிமேகலை!

ஒரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் அச்சுறுத்தல் பற்றி வெளியில் சொன்னால் உடனடியாக அவளை நோக்கி வீசப்படும் கேள்வி... நீ என்ன செய்தாய்? என்பதாகத்தான் இருக்கிறது.

published on : 2nd November 2018

இன்று வெளியாகியுள்ள இரு தமிழ்ப்படங்கள்!

விஜய் நடித்துள்ள சர்கார் வெளியீட்டை அனைவரும் எதிர்பார்த்துள்ள நிலையில் இன்று இரு தமிழ்ப்படங்கள்...

published on : 2nd November 2018

மகான் ஆதிசங்கரர் அவதரித்த ‘காலடி’ மண் தேடி ஒரு பயணம்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ளது காலடி. இந்த நகரத்துக்குச் செல்ல வேண்டும் என்று வெகு நாட்களாக திட்டமிட்டு வந்தேன்.

published on : 1st November 2018

தினமணி. காம் ‘நோ காம்ப்ரமைஸ்’  நேர்காணல் வித் லீனா மணிமேகலை!

இங்கே பிரபலம் யார் என்பது முக்கியமில்லை. அவர் பிரபலமாக இருந்து கொண்டு ஈடுபட்ட பாலியல் அத்துமீறல் தான் சமூகத் தீமையாகக் கருதப்படுகிறது... அதை வேரறுக்கத்தான் இந்தப் போராட்டமே!

published on : 30th October 2018

மீ டூ இயக்க வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக இருக்கட்டும்: சுசி கணேசன் தொடுத்த வழக்கு குறித்து லீனா மணிமேகலை!

முதலில் கோர்ட்டில் நம்பர் ஆகட்டும். எனக்கு நோட்டீஸ் வரட்டும். என்ன சொல்லியிருக்கிறார் என...

published on : 17th October 2018

லீனா மணிமேகலை மீது வழக்கு தொடர்ந்துள்ளார் இயக்குநர் சுசி கணேசன்!

தன் மீது பொய்க்குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளதாக கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்...

published on : 17th October 2018
1 2 3 4 5 6 > 
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை