• Tag results for Kamal Haasan

5 ஆண்டுகால அரசுக் கட்டுமானங்களை ஆய்வு செய்ய வேண்டும்: கமல்ஹாசன்

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகம் முழுக்க கட்டப்பட்ட அனைத்து அரசுக் கட்டுமானங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

published on : 15th April 2021

துரைமுருகன் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்: கமல்ஹாசன்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  

published on : 8th April 2021

கமல் பிரசாரத்துக்கு கால் கட்டு போட்ட காயம்

​மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் காலில் வலி ஏற்பட்டுள்ளதால், தேர்தல் பிரசாரத்திலிருந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

published on : 20th March 2021

கோவையில் கமல்ஹாசன், வானதி சீனிவாசன் மனுக்கள் ஏற்பு

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

published on : 20th March 2021

கோவை தெற்கில் கமல்ஹாசன் வேட்புமனு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

published on : 15th March 2021

15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். 

published on : 13th March 2021

மதுக்கடைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட வேண்டும்: கமல்ஹாசன்

மதுக்கடைகளின் எண்ணிக்கை உடனடியாக பாதியாகக் குறைக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

published on : 18th February 2021

காலில் அறுவைச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் கமல் ஹாசன்

மருத்துவமனையில் இருந்து நடிகர் கமல் ஹாசன் தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

published on : 22nd January 2021

கமல் ஹாசன் காலில் அறுவைச் சிகிச்சை: ஷ்ருதி, அக்‌ஷரா அறிக்கை

அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார். நான்கைந்து நாள்களுக்குப் பின் வீடு திரும்புவார்.

published on : 19th January 2021

சேலத்தில் 4-ஆம் கட்ட பிரசாரத்தை தொடங்கினார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த மாதம் மதுரையில் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். 

published on : 3rd January 2021

எனது தலைமையில் தான் கூட்டணி: கமலஹாசன்

எனது தலைமையில் தான் கூட்டணி. இதற்கு மேல் அரசியல் வியூகங்கள் எல்லாவற்றையும் இப்போதே சொல்லிவிட முடியாது என்றார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன்.

published on : 30th December 2020

மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3-ஆவது அணி அமையும்: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3-ஆவது அணி அமையும் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

published on : 28th December 2020

ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா? கமல்ஹாசன் கேள்வி

ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா? என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

published on : 27th December 2020

3-வது கட்ட பிரசாரத்தை திருச்சியில் தொடங்கும் கமல்ஹாசன்!

தமிழக சட்டப் பேரவை 2021 தேர்தலுக்கான 3ஆவது கட்ட பிரசாரத்தை திருச்சியில் தொடங்குகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

published on : 26th December 2020

நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்: கமல்ஹாசன்

நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

published on : 25th December 2020
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை