- Tag results for Kamal Nath
![]() | கார்கே தலைமையில் காங்கிரஸ் வலுவடையும்: கமல்நாத்புதிய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். |
![]() | காங்கிரஸ் தலைவா் பதவி வேண்டாம், மாநில அரசியலே போதும்- மூத்த தலைவா் கமல்நாத்‘காங்கிரஸ் தலைவா் பதவி மீது ஆா்வம் இல்லை; மத்திய பிரதேச அரசியலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்’ என்று அக்கட்சியின் மூத்த தலைவா் கமல்நாத் தெரிவித்துள்ளாா். |
மத்தியப் பிரதேசத்தில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன்: கமல்நாத்காங்கிரஸ் கட்சித் தலைவராக விருப்பமில்லை என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில தலைவருமான கமல்நாத், மத்தியப் பிரதேச தேர்தலில் மட்டும் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார். | |
![]() | காங்கிரஸ் தலைவராக விருப்பமில்லை: கமல்நாத்காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பதில் விருப்பமில்லை என மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருக் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் தெரிவித்துள்ளார். |
காங்கிரஸ் மேலிடப் பார்வையாளராக கமல்நாத் நியமனம்மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளராக கமல்நாத்தை நியமனம் செய்து அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்