• Tag results for Kamalhaasan

நீண்ட காலத்திற்கான பார்வையோடு சிந்தித்தவர் பெரியார்: கமல்ஹாசன்

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

published on : 24th December 2021

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவு: மநீம கமல் இரங்கல்

தமிழக முன்னாள் ஆளுநரும், ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா மறைவிற்கு மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

published on : 4th December 2021

கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

published on : 26th November 2021

கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.

published on : 24th November 2021

கூவம் முகத்துவாரத்தில் மணல் திருட்டு தொடர்கிறது: கமல்ஹாசன்

ஆட்சி மாறினாலும் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் மணல் திருட்டு தொடர்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  

published on : 9th September 2021

ஆரம்பிக்கலாமா? வெளியானது பிக்பாஸ் டீசர்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டீசர் செவ்வாய்க்கிழமை மாலை வெளியானது.

published on : 31st August 2021

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி: கமல்ஹாசன் உறுதி

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   

published on : 26th August 2021

ஒரே படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் - சூர்யா ?

கமல்ஹாசன் மற்றும் சூர்யா நடிக்க ஒரு படத்தை இயக்கவிருப்பதாக அமல் நீரட் தெரிவித்துள்ளதை சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

published on : 20th August 2021

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்: தமிழக அரசைப் பாராட்டிய கமல்ஹாசன்

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு புதிதாக பணி ஆணை வழங்கப்பட்டதற்கு மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

published on : 18th August 2021

‘ஜாக்கிரதை’: சமையல் எரிவாயு விலை உயர்விற்கு கமல் கண்டனம்

சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதற்கு மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

published on : 17th August 2021

‘ஏமாற்றமே எஞ்சுகிறது’: தமிழக பட்ஜெட் குறித்து கமல் விமர்சனம்

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது என தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்து கமல்ஹாசன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

published on : 13th August 2021

ஓபிசி மசோதா நிறைவேற்றம்: கமல் வரவேற்பு

இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே திருப்பி அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதற்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

published on : 12th August 2021

‘இது வெள்ளை அறிக்கை அல்ல, மஞ்சள் கடுதாசி’: கமல்ஹாசன் விமர்சனம்

தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டது வெள்ளை அறிக்கை அல்ல மஞ்சள் கடுதாசி என மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

published on : 10th August 2021

சட்ட மேலவையை’ மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்: கமல்ஹாசன்

சட்ட மேலவையை’ மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

published on : 6th August 2021

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் கருத்துகளைத் தெரிவித்தார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தில்லியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் 2021-ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா தொடர்பான தனது கருத்துகளை செவ்வாய்க

published on : 28th July 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை