- Tag results for Kaniyamur
![]() | கனியாமூர் பள்ளியில் வகுப்புகள் தொடங்க அனுமதி!கனியாமூர் தனியார் பள்ளியில் வகுப்புகளை தொடங்க பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. |
![]() | கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம்கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனுக்கு எதிராக மேல்முறையீடுகள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமினில் விடுவிப்புகள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இன்று ஜாமினில் வெளிவந்தனர். | |
![]() | கனியாமூர் பள்ளி திறப்பு: ஆட்சியர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவுகனியாமூர் தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | மாணவி உடற்கூறாய்வு: ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கை தாக்கல்கள்ளக்குறிச்சி மாணவியின் இரு உடற்கூறாய்வு அறிக்கைகளை ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவக் குழுவினர் விழுப்புரம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். |
![]() | கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்புகனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
![]() | ஸ்ரீமதி மரணம்: பள்ளி நிர்வாகிகளுக்கு சிறைக்காவல் நீட்டிப்புமாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கனியாமூா் பள்ளித் தாளாளா் உள்பட 5 பேரின் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. |
கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் 72 பேருக்கு ஜாமீன்சின்ன சேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் கைதான 72 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. | |
![]() | மாணவி உடற்கூறாய்வு அறிக்கை: ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைப்புகள்ளக்குறிச்சி மாணவியின் இரு உடற்கூறாய்வு அறிக்கைகள் ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. |
![]() | கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்சேலம் சிறையில் இருந்து பள்ளி தாளாளர் உள்பட 5 பேரையும் பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். |
![]() | தனியார் பள்ளி விவகாரம்: கனியாமூர் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் கைதுகள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் வன்முறை நிகழ்ந்துள்ள நிலையில், பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். |
![]() | கலவர பூமியாக மாறிய கனியாமூர் வன்முறை: 35 பேர் கைதுகள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 35 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்