• Tag results for Karthi

பிரின்ஸ் படத்தின் 'பிம்பிலிக்கி பிளாப்பி' பாடல் வெளியானது

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' படத்தின் 'பிம்பிலிக்கு பிளாப்பி' முதல் சிங்கிள் பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

published on : 1st September 2022

ஏஆர் முருகதாஸின் 'ஆகஸ்ட் 16, 1947' டிரெய்லர்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் சௌத்ரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆகஸ்ட் 16, 1947.

published on : 17th August 2022

பொன்னியின் செல்வன் டீசர் வெளியானது

இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியடப்பட்டுள்ளது. 

published on : 8th July 2022

டான் படத்தின் வரும் 'ஜலபுலஜங்கு' பாடல் வெளியானது

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையமைக்கும் 'டான்' படத்தின் 'ஜலபுலஜங்' பாடல் வெளியானது.

published on : 21st June 2022

‘டான்’ படத்தின் ‘பே’ விடியோ பாடல் வெளியானது

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் படத்திலிருந்து பே என்ற விடியோ பாடல் வெளியாகியுள்ளது இந்தப் படத்தில் இடம் பெற்ற பே விடியோ பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

published on : 15th June 2022

வெளியானது 'டான்’ படத்தின் 'பிரைவேட் பார்ட்டி' பாடல்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் திரைப்படத்தின் 'பிரைவேட் பார்ட்டி' பாடல்  வெளியானது. இதில் பிரியங்கா மோகன், சூரி, எஸ்.ஜே.சூரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 1st May 2022

வெளியானது 'பிசாசு 2' படத்தின் டீசர்

பேய் படங்களில் இருந்து வித்தியாசமாக இருந்த காரணத்தால் ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர். படத்தின் டீசர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகியுள்ளது.

published on : 1st May 2022

சூர்யா படத்தில் கார்த்திக்  

சூர்யா நடித்துவரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில், கார்த்திக் நடிக்கிறார்.   

published on : 22nd June 2017

சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வேலைக்காரன்’. இதில் அருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

published on : 28th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை