- Tag results for Keezhadi
![]() | கீழடி ஸ்பெஷல்: ஆதிச்சநல்லூர் மக்கள் வாழ்வியல்உலக நாகரிகத்தின் தொடக்கம் பொருநை நதிக்கரை என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன். உலகத்தின் முதல் இனம் தமிழினம் |
![]() | கீழடி ஸ்பெஷல்: ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள்ஆதிச்சநல்லூர் ஓர் இரும்புக்கால மற்றும் வரலாற்றுத் துவக்ககாலத் (பெருங்கற்காலம்) தொல்லியல் இடமாகும். இரும்புக்கால மக்கள் இறந்தவர்களைத் தாழிகளில் வைத்துப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். |
![]() | கீழடி ஸ்பெஷல்: தமிழி / வட்டெழுத்துக்கள் ஓர் அறிமுகம்கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த சமவயங்க சுத்த என்னும் நூலில் 18 வகையான எழுத்துகளின் பெயர்கள் பட்டியல் இடப்பெற்று உள்ளன. அவற்றுள் தமிழி என்பதும் ஒன்று. |
![]() | கீழடி ஸ்பெஷல்: வேளாண் சமூகம் மற்றும் வாழ்க்கை முறைவருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வின் போது சேகரிக்கப்படும் மகரந்தம் மற்றும் பைட்டோலித் போன்ற தாவரவியல் மாதிரிகளை முறையாக பகுப்பாய்வு செய்வதன் மூலம் கூடுதல் தெளிவு பெற முடியும் |
![]() | கீழடி ஸ்பெஷல்: தொல்லியல் அகழாய்வுகள்!தொல்லியல் (Archaeology) என்பது மனிதன் விட்டுச் சென்ற தொல் எச்சங்களை ஆய்வு செய்து பண்பாட்டை அறிந்து கொள்வது ஆர்க்கியாலஜி (தொல்லியல்) என்பது கிரேக்க சொல்லாகிய ஆர்காய்ஸ் மூலம் பெறப்பட்டது. |
கீழடி ஸ்பெஷல்: தமிழி எழுத்துக்கள்கீழடி, பள்ளிச்சந்தை திடலில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களிடையே சுமார் பதினெட்டு மட்பாண்டச்சில்லுகளில் தமிழ்-பிராமி எழுத்துருக்கள் | |
![]() | கீழடி ஸ்பெஷல்: கீழடி - சிந்து சமவெளி தொடர்புகள்!சிந்துசமவெளிப் பண்பாடு அநேகமாகப் பழந்தமிழ்ப் பண்பாட்டோடு தொடர்புடையதாக இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தை வங்காள மொழியியல் அறிஞர் சுனித் குமார் சட்டர்ஜி 1924இல் வெளியிட்டார். |
![]() | கீழடி ஸ்பெஷல்: ஆதிச்சநல்லூர் - சிந்துவெளி ஒற்றுமை மற்றும் வெளியிடப்படாத ஆய்வறிக்கை!தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியின் வலதுபுற கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர் புதைமேடு. |
![]() | கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பாராமல் தமிழக அரசே செயல்பட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பாராமல் தமிழக அரசே செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். |
![]() | 'தமிழே உலகின் மூத்த மொழி' - வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?கங்கை நகர நாகரிகம் போன்று தமிழகத்தில் இரண்டாம் நகர நாகரிகம் இருந்ததற்கான பல்வேறு சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் ஒரு நாகரிகமாக 'கீழடி நாகரிகம்' இருக்கும். |
![]() | கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகள்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வைக்கும் மூன்று கோரிக்கைகள் என்ன?கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பதை அடுத்து மத்திய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். |
![]() | கீழடியில் முந்தைய ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்கீழடியில் நடைபெற்ற முந்தைய ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிகளில் சர்வதேச பல்கலைக் கழகங்கள்: அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்கீழடியில் சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 6-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் என தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார். |