- Tag results for Kerala Governor
![]() | ஆங்கிலேயர் அட்டூழியங்களை ஆவணப்படங்களாக எடுக்காதது ஏன்? கேரள ஆளுநர் கேள்விபிபிசி ஆவணப்பட தயாரிப்பாளர்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த ஆட்டூழியங்களை ஆவணப்படங்களாக எடுக்காதது ஏன்? என பிபிசி தொடர் சர்ச்சைக்கு மத்தியில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணிக்க கேரள அரசு முடிவு?அடுத்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் உரையை புறக்கணிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
![]() | வேந்தர் பதவியைப் பறிக்கும் அவசர சட்டம் பயனற்றதாகிவிட்டது: கேரள ஆளுநர்கேரள சட்டப்பேரவை கூட இருப்பதால், பல்கலைக்கழக வேந்தர் பதவியை ஆளுநரிடமிருந்து பறிக்கும் வகையில் கேரள அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம் பயனற்றதாகிவிடுகிறது என்று |
பல்கலை. வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்க அவசரச் சட்டம்: கேரள அரசு முடிவு!பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானை நீக்குவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. | |
![]() | ‘இந்த இரண்டு சேனல்களிலிருந்து வந்திருந்தால் வெளியே செல்லுங்கள்’: கேரள ஆளுநர்இரண்டு மலையாள சேனல்களின் பெயரை குறிப்பிட்டு, அதன் செய்தியாளர்கள் உள்ளே இருந்தால் வெளியே செல்லுங்கள் என்று ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் கேரள ஆளுநர்: பினராயி விஜயன்கேரள ஆளுநர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். |
![]() | கேரளத்தில் அரசியலமைப்பு நெருக்கடியை ஆளுநா் உருவாக்கி வருகிறாா்: மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு‘பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் அறிவுறுத்தல்களின்படி கேரளத்தில் ஆளுநா் ஆரிஃப் முகமது கான் அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கி வருகிறாா்’ என்று |
![]() | ஓணம் பண்டிகை: கேரள ஆளுநர் வாழ்த்துதென் மாநில மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களுக்கும் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். |
![]() | கேரளம்: ஆளுநர் அதிகார குறைப்பு மசோதாவுக்கு ஒப்புதல்கேரளத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஓப்புதல் அளித்துள்ளது. |
![]() | ஹிஜாப் விவகாரம் சா்ச்சையல்ல; சதி: கேரள ஆளுநா்ஹிஜாப் விவகாரம் சா்ச்சையல்ல; அதுவொரு சதியென்று கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்