- Tag results for King Charles
![]() | பிறந்தநாளைக் கொண்டாடும் மன்னர் சார்லஸ்; தந்தையின் பொறுப்பை ஏற்றார்பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், இன்று தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், தனது தந்தை இதுவரை வகித்து வந்த வின்ட்ஸர் பூங்காவின் அதிகாரி பொறுப்பை ஏற்றுக் கொண்டார். |
பிரிட்டன் மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச முயன்ற இளைஞர் கைதுபிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மீது இளைஞர் ஒருவர் முட்டை வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரிட்டன் காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். | |
![]() | பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனக்!பிரிட்டன் புதிய பிரதமராக ரிஷி சுனக் இன்று பொறுப்பேற்றார். |
![]() | மன்னர் பதவியேற்பில் கோஹினூர் மகுடத்தை அணிவாரா கமிலா?பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கும் விழா நடைபெறவிருப்பதாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஜூன் 3-ல் பிரிட்டன் மன்னர் முடிசூட்டு விழாபிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்தாண்டு ஜூன் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | பிரிட்டன் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ படம் வெளியீடுபிரிட்டன் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ புதிய குடும்ப படம் வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | பிரிட்டன் அரசர் சார்லஸ் காரின் மீது மோத வந்த இளைஞர்!பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ் காரின் மீது இளைஞர் ஒருவர் ஸ்கேட்டிங் செய்துகொண்டு மோத வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. |
![]() | பிரிட்டன் மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புபிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார். |
அரசி எலிசபெத் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாா்: பிரிட்டன் அரசா் சாா்லஸ்ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து புதிய மன்னர் சார்லஸ் நாட்டு மக்களுக்கு முதல்முறை உரையாற்றினார் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்