- Tag results for Koothanallur
![]() | கூத்தாநல்லூர்: ஆதிபராசக்தி கோயிலில் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம்கூத்தாநல்லூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. |
![]() | கூத்தாநல்லூர்: கோழிகளை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து -2 பேர் பலி!திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பிராய்லர் கோழி ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து, சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். |
![]() | கூத்தாநல்லூர் பெரியப் பள்ளி வாசலில் 3000 குடும்பங்களுக்கு சீரணி பிரசாதம் வழங்கல்கூத்தாநல்லூர் பெரியப் பள்ளிவாசலில் 3000 குடும்பங்களுக்கு சீரணி பிரசாதம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. |
![]() | கூத்தாநல்லூர்: பொதக்குடி ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வுகூத்தாநல்லூர் தாலுக்கா பொதக்குடி உறவின்முறை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
![]() | கூத்தாநல்லூர்: மேலப்பள்ளிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வுதிருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மேலப்பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். |
![]() | கூத்தாநல்லூர்: வெண்ணாற்றங்கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வெண்ணாற்றங்கரையில் ஆடிப்பெருக்குப் பண்டிகை கொண்டாடப்பட்டது. |
![]() | கூத்தாநல்லூர்: கர்நாடக அரசைக் கண்டித்து இந்திய கம்யூ. கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கர்நாடக அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
![]() | கூத்தாநல்லூர் பேருந்து நிலைய ரூ.3.53 கோடி கடன் தள்ளுபடி: புதிய பேருந்து நிலையம் அமைப்பு; எம்.எல்.ஏ., உறுதிதிருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பேருந்து நிலைய ரூ.3.53 கோடி கடனை தள்ளுபடி செய்து, புதிய பேருந்து நிலையக் கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | கூத்தாநல்லூரில் சடலத்தை சகதியில் தூக்கிச் சென்ற அவலம்திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், இறந்த உடலை பாதை இல்லாததால், சகதியில் எடுத்துச் செல்லப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்