• Tag results for L. Murugan

காஷ்மீா் இளம் தொழில்முனைவோருடன் மத்திய அமைச்சா் எல்.முருகன் உரையாடல்

காஷ்மீரில் இளம் தொழில்முனைவோருடன் உரையாடிய மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன், புதிய இந்தியாவுக்கு இளைஞா்கள் பங்காற்றி வருவதாக பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

published on : 10th October 2021

திருவொற்றியூர் துறைமுகம் மூலம் 8,000 வேலை வாய்ப்பு: எல். முருகன்

திருவொற்றியூர் குப்பத்தில் அமைய உள்ள துறைமுகத்தின் மூலம் 8 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்

published on : 17th September 2021

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோ பூஜை செய்து சாமி தரிசனம்

நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் ஆசி யாத்திரைக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது குல தெய்வ கோயிலான எஸ்.வாழவந்தி அருகே புதுப்பாளையத்தில் கோ பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.

published on : 18th August 2021

திமுகவின் 100 நாள் ஆட்சி திருப்திகரமாக இல்லை: மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

கோவையில் பா.ஜ.க. சார்பில் மக்கள் ஆசி யாத்திரையினை முன்னிட்டு காமராஜபுரம் பகுதியில் திங்கள்கிழமை கூட்டம் நடைபெற்றது.

published on : 16th August 2021

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக மத்திய அமைச்சர் எல். முருகன் சந்தித்து பேசினார்.

published on : 11th August 2021

பேரவையில் ஆளுநர் உரை ஏமாற்றமளிக்கிறது: எல்.முருகன்

சட்டப் பேரவையில் ஆளுநரின் உரை ஏமாற்றமளிப்பதாகவும்,மு.க.ஸ்டாலினின் புகழ் பாடும் உரையாகவே இருப்பதாகவும் பாஜக தலைவர் எல்.முருகன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

published on : 22nd June 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை