- Tag results for Lakhimpur Violence
![]() | லக்கீம்பூா் வன்முறை: மத்திய அமைச்சரின் மகன் ஜாமீனுக்கு எதிரான மனு 11-இல் விசாரணைலக்கீம்பூா் கெரி வன்முறை சம்பவத்தில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் பிப்ரவரி 10-ஆம் தேதி அளித்த ஜாமீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு ம |
லக்கிம்பூர்: மத்திய அமைச்சர் மகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. | |
நாடாளுமன்றத்தில் கடும் அமளி: பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்புமத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி விலகக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. | |
மக்களவை நாளை(டிச.16) காலை வரை ஒத்திவைப்புலக்கிம்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் வியாழக்கிழமை காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. | |
![]() | லக்கிம்பூர் வன்முறை: எதிர்க்கட்சியினர் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்புலக்கிம்பூர் வன்முறையின் விசாரணை குழுவின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். |
![]() | லக்கிம்பூர் வன்முறை: ராகுல் காந்தி ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல்லக்கிம்பூர் வன்முறையின் விசாரணை குழுவின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ளார். |
![]() | லக்கிம்பூர் வன்முறை: விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தை விசாரணை செய்யும் குழுவை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயினை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
![]() | லக்கீம்பூா் வன்முறை வழக்கு சாட்சிகளுக்கு பாதுகாப்பு: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுஉத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூா் கெரியில் அக்டோபா் 3-ஆம் தேதி நடைபெற்ற வன்முறை தொடா்பான வழக்கின் சாட்சிகளுக்கு உத்தர பிரதேச அரசு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் |
![]() | லக்கீம்பூர் விவகாரம்: குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் ராகுல் காந்திலக்கீம்பூர் விவகாரம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கேவிந்தை இன்று புதன்கிழமை சந்தித்து மனு அளிக்கிறார் ராகுல் காந்தி. |
![]() | லக்கீம்பூா் வன்முறை: அஞ்சலி கூட்டத்தில் பிரியங்காஉத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் பலியான விவசாயிகளுக்கு நடத்தப்பட்ட அஞ்சலி கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா பங்கேற்றாா். |
![]() | லக்கீம்பூா் கெரியில் விவசாயிகள் மீது வாகனம் மோதும் விடியோ வெளியானது:நடவடிக்கை எடுக்க வருண், ராகுல் வலியுறுத்தல்உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் போராடும் விவசாயிகள் மீது காரை மோதும் விடியோ இணையத்தில் செவ்வாய்க்கிழமை வெளியாகி வைரலாக பரவியது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்