- Tag results for Lata Mangeshkar
![]() | லதா மங்கேஷ்கரின் அஸ்தி எங்கே கரைக்கப்பட்டது தெரியுமா?திரை இசையுலகில் கொடிகட்டிப் பறந்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கா், உடல்நலக் குறைவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரது உடல் அரசு மரியாதையுடன் மும்பையில் தகனம் செய்யப்பட்டது. |
![]() | லதா மங்கேஷ்கரின் அஸ்தியை பெற்றுக் கொண்டார் உறவினர்பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கா் (92), மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மறைந்தாா். அவரது இறுதிச் சடங்குகள் நேற்று மாலை நடைபெற்ற நிலையில், அஸ்தியை உறவினர் ஆதிநாத் இன்று பெற்றுக் கொண்டார். |
![]() | லதா மங்கேஷ்கருக்கு மாநிலங்களவையில் அஞ்சலி; ஒரு மணி நேரம் ஒத்திவைப்புபுகழ்பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு மாநிலங்களவில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு, அவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. |
![]() | லதா மங்கேஷ்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் மும்பையில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. |
![]() | லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலிமும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். |
![]() | லதா மங்கேஷ்கர் மறைவு: தலைவர்கள் இரங்கல்பிரபல பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | லதா மங்கேஷ்கர் மறைவு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல்பிரபல பின்னணி பாடகரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | லதா மங்கேஷ்கர் மறைவு: இந்திய கிரிக்கெட் அணி மரியாதைமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகின்றனர் |
![]() | இல்லத்தில் லதா மங்கேஷ்கர் உடல்: மாலை இறுதி மரியாதைமறைந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடல் மும்பையிலுள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. |
![]() | லதா மங்கேஷ்கர் மறைவு: ஏ.ஆர். ரஹ்மான், திரைத் துறையினர் இரங்கல்பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாடகி ஷ்ரேயா கோஷல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். |
![]() | லதா மங்கேஷ்கர் மறைவு: இரண்டு நாள்கள் துக்கம் அனுசரிப்புபழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரண்டு நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. |
![]() | லதா மங்கேஷ்கர் மறைவு: முழு அரசு மரியாதையுடன் மாலை இறுதி அஞ்சலிபழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு மாலை 6.30 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. |
![]() | லதா மங்கேஷ்கர் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி இரங்கல்பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். |
![]() | லதா மங்கேஷ்கர் மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். |
![]() | லதா மங்கேஷ்கர் காலமானார்பழம்பெரும் திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்