- Tag results for Laugh ... Laugh ...
![]() | சிரி... சிரி...""என் புருசன் ஒரு எழுத்தாளரா இருக்கிறதால, தெருவுல பல வீட்டுக்கு வந்த திருடன் எங்க வீட்டுக்கு வரலை!'' |
![]() | சிரி... சிரி...""தலைமறைவா இருந்த தலைவரை போலீஸ் எப்படி கண்டுபிடிச்சாங்க?'' ""வெற்றிகரமாக நூறு நாள் தலைமறைவாக இருந்ததைக் கொண்டாடி, செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வெச்சு மாட்டிக்கிட்டாரு!'' |
![]() | சிரி... சிரி...""அந்தாளு கடன் கேட்கத்தான் வந்திருக்கான்னு தோணுதுங்க'' ""எப்படிச் சொல்ற?'' ""உங்களைப் பத்தி புகழ்ந்து பேசினாரே?'' |
![]() | சிரி... சிரி...""விடியற்காலைல வாட்ஸ் அப்பில் என்ன மெசேஜ் வருது?'' ""முட்டை போட்டாச்சுன்னு கோழி அனுப்புது'' |
![]() | சிரி... சிரி...""புலவர் தனியாக வராமல் துணைக்கு இருவரை ஏன் அழைத்து வருகிறார் ?'' ""இருவரும் அவருடைய உதவியாளர்களாம் மன்னா'' |
![]() | சிரி... சிரி...""மாமனார் வீட்டுல என்னை வாழைப்பழம் மாதிரி நினைக்கிறாங்க!'' "" வாழைப்பழம் மாதிரியா?'' ""ஆமா... சீப்பா நினைக்கிறாங்க!'' |
![]() | சிரி... சிரி...ஓவியர் 1: ஒரு எழுத்து தவறிட்டதுக்கு அந்த ஆள் அப்படி கத்தறான்... ஓவியர் 2: என்ன எழுதச் சொன்னாங்க? நீ என்ன எழுதின? ஓவியர் 1: TOLETன்னு எழுதச் சொன்னாங்க... நான் TOILETன்னு எழுதிட்டேன் |
![]() | சிரி... சிரி...""ஒரு கை ஓசை எழுப்புமா?'' ""யார் முதுகிலாவது தட்டினால் எழுப்புமே?'' |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்