• Tag results for Lokesh Kanagaraj

டோவினோ தாமஸை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்! 

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸை லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார். 

published on : 28th May 2023

‘விஜய் 67’: லோகேஷ் கனகராஜ் கூறிய முக்கிய அப்டேட்!

‘விஜய் 67’ படம் குறித்து முக்கிய அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

published on : 25th January 2023

‘விஜய் 67’ படத்தில் களமிறங்கும் கேஜிஎஃப் வில்லன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 67 படத்தில் கேஜிஎஃப் வில்லன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

published on : 6th January 2023

‘தளபதி 67’ படப்பிடிப்பு தொடங்கியது! 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 2nd January 2023

பூஜையுடன் தொடங்கியது விஜய்-67 படம்

விஜய்யின் 67 படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றுள்ளது.

published on : 5th December 2022

விஜய்யின் 'தளபதி 67'-ல் நடிக்கிறீர்களா? - திரிஷாவின் பதில் இதுதான்

விஜய்யின் தளபதி 67 படம் குறித்து நடிகை திரிஷா பேசும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

published on : 20th September 2022

'விக்ரம்' படம் பார்த்த ரசிகருக்கு உலக சாதனை விருது - அப்படி என்ன செய்தார் ?

கமல்ஹாசன் விக்ரம் படத்தை பார்த்த ரசிகருக்கு உலக சாதனை விருது அளிக்கப்பட்டுள்ளது. 

published on : 13th September 2022

'தளபதி 67'ல் விஜய்யுடன் மோதும் ஹிந்தி நடிகர்: மிரட்டலான கூட்டணி - இத்தனை கோடி சம்பளமா?

தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க பிரபல ஹிந்தி நடிகர் ஒப்பந்தமாகியுள்ளதாக ததகவல் வெளியாகியுள்ளது.  

published on : 12th September 2022

எதிர்பாராத விதமாக கசிந்த 'தளபதி 67' படத் தகவல் - வைரலாகும் விடியோ

நடிகர் விஜய்யின் தளபதி 67 படத் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

published on : 30th August 2022

'விக்ரம்' பட முழு வசூல் விவரம் - கமலுக்கு இத்தனை கோடி லாபமா?

கமல்ஹாசனின் விக்ரம் பட முழு வசூல் விவரம் வெளியாகியுள்ளது. 

published on : 29th August 2022

நடிகர் விஜய்யின் 'தளபதி 67' - லோகேஷ் செய்த பெரிய மாற்றம்

நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் கதையில் இயக்குநர் லோகேஷ் பெரிய மாற்றம் ஒன்றை செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

published on : 18th August 2022

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய்க்கு வில்லனாகும் பிரபல இயக்குநர்?

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல இயக்குநர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

published on : 16th August 2022

தளபதி 67 - பிரபல இயக்குநருடன் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ள லோகேஷ் - வைரலாகும் படம்

தளபதி 67 படத்துக்காக பிரபல இயக்குநருடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

published on : 15th August 2022

கைதி - 2 எப்போது? வெளியான புதிய தகவல்

'கைதி' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

published on : 10th August 2022

அடுத்த பட அறிவிப்பு வரும் வரை... லோகேஷ் கனராஜ் பகிர்ந்த முக்கிய தகவல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். 

published on : 2nd August 2022
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை