- Tag results for Lucknow
![]() | லக்னௌவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் அருகே ட்ரோன் பறக்கவிட்ட இளைஞர் கைதுமுதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். |
![]() | வெளியேறப்போவது யார்? லக்னெள அணிக்கு 183 ரன்கள் இலக்குஐபிஎல் போட்டியின் எலிமினேட்டா் ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. |
![]() | லக்னௌ-க்கு எதிரான ஆட்டம்: மும்பை அணி பேட்டிங்ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டா் ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. |
![]() | லக்னௌக்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத் டைட்டன்ஸ்லக்னௌ சூப்பர் ஜெயண்ட் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் குவித்துள்ளது. |
![]() | லக்னௌ சந்தையில் தீ விபத்து: மக்கள் பீதி!லக்னௌவின் ஹஸ்ரத்கஞ்ச் சந்தையில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. |
![]() | லக்னௌவில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி!லக்னௌவில் டிராக்டர் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். |
![]() | மிட்செல் ஜான்சனின் விடுதி அறைக்குள் புகுந்த பாம்பு!ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சனின் ஹோட்டல் அறைக்குள் பாம்பு புகுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. |
![]() | வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: மக்களுக்கு எச்சரிக்கைஅவசியமின்றி, மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று லக்னௌ மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
![]() | லக்னௌவில் துயரம்... கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்து 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் பலிலக்னௌவில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். |
![]() | 17 வயது சிறுமியை கடத்திய கும்பல்: போக்குவரத்து நெரிசலால் மீட்ட காவல் துறைஉத்தரப் பிரதேசத்தில் 17 வயது சிறுமியை கடத்திய கும்பலை காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலில் சாதூர்யமாக செயல்பட்டுப் பிடித்தனர் |
![]() | விமான நிலையக் குப்பைத் தொட்டியில் தங்கக் கட்டிகள்!லக்னெள சர்வதேச விமான நிலையத்தின் குப்பைத் தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
![]() | லூலூ மால் தொழுகை சர்ச்சை: 6 பேருக்கு நிபந்தனை ஜாமின்உத்திரப் பிரதேச மாநிலம் லக்னௌவிலுள்ள லூலூ மாலில் தொழுகை செய்த 6 நபருக்கும் தற்போது பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | லக்னௌ விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள துப்பாக்கிகளுடன் வந்த ஒருவர் கைதுதுபையில் இருந்து ரூ. 20 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள துப்பாக்கிகள், தொலைநோக்கிகளை கடத்தி வந்த ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த கடத்தல் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். |
குஜராத்தை போல் லக்னௌவிலும் வருகிறது 108 அடி உயர அனுமன் சிலைகுஜராத்தை போல் லக்னௌவிலும் 108 அடி உயர அனுமன் சிலை புதிதாக நிறுவப்பட உள்ளது. | |
![]() | அயோத்திக்கு செல்ல லக்னௌ வந்தார் ஆதித்ய தாக்கரேமகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரே புதன்கிழமை லக்னௌவில் உள்ள ராமர் கோயிலை தரிசிக்க அயோத்திக்கு வந்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்