• Tag results for M.K.Stalin

திமுக முப்பெரும் விழா மக்களவைத் தோ்தல் வெற்றிக்கு அச்சாரமிடும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

வேலூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா மக்களவைத் தோ்தல் வெற்றிக்கு அச்சாரமிடும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

published on : 3rd September 2023

மும்பையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மும்பை சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

published on : 31st August 2023

விஜயகாந்த் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேமுதிக நிறுவனத் தலைவரும், எனது தோழருமான விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

published on : 25th August 2023

கச்சத்தீவு விவகாரத்தில் துரோகம் செய்தது அதிமுகதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தாக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான்.

published on : 18th August 2023

தருமபுரியில் விதைத்தால் தமிழ்நாடு முழுவதும் விளையும்:  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தருமபுரியில் விதைத்தால் தமிழ்நாடு முழுவதும் விளையும் என்ற நம்பிக்கையில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முகாமை தொடங்கியுள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

published on : 24th July 2023

சமூகநீதிக்காக போராடியவர் வி.பி. சிங்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

published on : 25th June 2023

அதிகார மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகார மிரட்டல்களுக்கு தானே, தனது கட்சியினரோ ஒருபோதும் அஞ்சமாட்டோம். மக்கள் நலன் காக்கவும் - மாநில உரிமைகளை மீட்கவும் கருணாநிதி வழியில் துணிந்து நடைபோடுவோம்

published on : 18th June 2023

தில்லி புறப்பட்டு சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தில்லி புறப்பட்டு சென்றார். 

published on : 28th April 2023

மாணவி மரணம்: 'குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்'

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல் துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

published on : 17th July 2022

ஆரூர் தாஸ், சண்முகநாதனுக்கு விருது: முதல்வர் வழங்கினார்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, வசனகர்த்தா ஆரூர் தாஸுக்கு 'கலைத்துறை வித்தகர விருதும் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு 'கலைஞர் எழுதுகோல விருதும் வழங்கப்பட்டது.  

published on : 3rd June 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை