- Tag results for MANISH SISODIA
![]() | மதுபான விற்பனை: தில்லி அரசு புதிய முடிவுமதுபானங்களை நேரடியாக விற்பனை செய்வது என்று தில்லி அரசு முடிவெடுத்திருப்பதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். |
![]() | பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து குஜராத் தேர்தலில் களமிறங்கும் ஆம் ஆத்மிஇந்தாண்டு நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். |
![]() | சத்யேந்தர் ஜெயினின் பொறுப்புகள் மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைப்புதில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்ததையடுத்து அவரது பொறுப்புகள் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. |
‘மணீஷ் சிசோடியாவையும் விரைவில் கைது செய்வார்கள்’: கேஜரிவால் குற்றச்சாட்டுதில்லி சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்ந்து மணீஷ் சிசோடியாவையும் விரைவில் கைது செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். | |
![]() | 'பாஜக தலைமை அலுவலகம் மீது புல்டோசரை ஏற்றுங்கள்': ஆம் ஆத்மிபாஜக தலைமை அலுவலகத்தின் மீது புல்டோசரை ஏற்றினால் நாட்டில் நடக்கும் கலவரங்கள் தீரும் என்று ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சந்தா கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | ‘எங்களைக் கண்டு அச்சம்’: ஹிமாச்சலப் பிரதேச அரசின் அறிவிப்புகளை விமர்சித்த ஆம் ஆத்மிஆம் ஆத்மி கட்சிக்கு அச்சப்பட்டே பாஜக அரசு நலத்திட்டங்களை அறிவித்துள்ளதாக தில்லி முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். |
![]() | இமாச்சலின் புதிய முதல்வர்...கணக்கு போடும் பாஜக...அடித்து சொல்லும் மணீஷ் சிசோடியாவரும் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயத்தில் ஜெய் ராம் தாக்கூரை நீக்கி விட்டு அனுராக் தாக்கூரை முதல்வராக்க பாஜக விரும்புகிறது என மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். |
ஆம் ஆத்மியில் இணைந்தார் பெங்களூருவின் முன்னாள் காவல் ஆணையர்பெங்களூருவின் முன்னாள் காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் ஆம் ஆத்மி கட்சியில் திங்கள்கிழமை இணைந்தார். | |
![]() | தில்லி அரசுப் பள்ளியில் சிசோடியா ஆய்வுதில்லி ஜஹாங்கிா்புரியில் உள்ள அரசுப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, அதன் வளாகத்தில் போதிய சுகாதாரத்தை உறுதிப்படுத்தாத அதிகாரிக்கு அறிவுறுத்தியதாக |
![]() | 'ஆம் ஆத்மி வெற்றி ஒவ்வொரு சாமானியனின் வெற்றி' - மணீஷ் சிசோடியாபஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி ஒவ்வொரு சாமானியனின் வெற்றி எனவும் பிற மாநில மக்களும் தங்களை நம்பத் தொடங்குவார்கள் எனவும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார். |
![]() | கல்வித் துறைக்கு முன்னுரிமை தேவை: மணீஷ் சிசோடியாஅரசியலில் கல்வித்துறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கல்வித்துறைக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். |
![]() | தில்லி: அரசு பள்ளியில் நீச்சல் குளங்களை துணை முதல்வர் திறந்து வைத்தார்புதுதில்லி: தில்லியில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டு நீச்சல் குளங்களை தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திறந்து வைத்தார். |
![]() | தில்லியில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களுடன் கலந்துரையாடிய துணை முதல்வர்தில்லியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கள்கிழமை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். |
![]() | தில்லியில் சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு: துணை முதல்வர்கரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்துவதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | அயோத்தியில் கோயிலும் வேண்டாம், மசூதியும் வேண்டாம் இருவருக்கும் பொதுவாக பல்கலைக்கழகம் கட்டலாமே!அங்கே ராமர் கோயிலும் வேண்டாம், பாபர் மசூதியும் வேண்டாம். இரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் பொதுவாக பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டி அனைவரும் சென்று புழங்கக் கூடிய விதத்திலான கல்விச்சாலையாக அதை மாற்றலாம். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்