• Tag results for MI

குறைக்க வேண்டியது வேகத்தை அல்ல, வந்தே பாரத் ரயிலின் கட்டணத்தை: அமைச்சர் உதயநிதி

குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

published on : 30th September 2023

காவிரி விவகாரம்: கர்நாடகம் மேல்முறையீடு

காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.

published on : 30th September 2023

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கேமராக்கள்! தடுக்க வேண்டாம்!!

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கேமராக்கள் பொருத்துவதைத் தடுக்க வேண்டாம் என்று மாவட்ட  சுகாதார இயக்குநர்களுக்கு தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார்.  

published on : 30th September 2023

விமரிசனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் அமைச்சர்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர் மீது வைக்கப்பட்ட விமரிசனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

published on : 30th September 2023

மனநலம் பாதித்த பெண் 2 குழந்தைகளுடன் தற்கொலை: அதிர்ச்சியில் தந்தையும் பலி

மனநலம் பாதித்த பெண் தனது 2 குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு நள்ளிரவில் தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அதிர்ச்சியில் அவரது தந்தையும் உயிரிழந்தார்.

published on : 30th September 2023

டெங்கு காய்ச்சலை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

டெங்கு போன்ற விஷக் காய்ச்சலை தொடர்ந்து பரவாமல் தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

published on : 29th September 2023

மதுரை எய்ம்ஸ் டெண்டருக்கே இத்தனை கால தாமதம் ஆகிறது: அமைச்சர் உதயநிதி

மதுரை எய்ம்ஸ் டெண்டருக்கே இத்தனை தாமதம் என்றால், மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்? என அமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். 

published on : 29th September 2023

இந்தியா கூட்டணியில் இணைவது உறுதி: அரவிந்த் கேஜரிவால்

விரைவில்  இந்தியா கூட்டணியில் இணையவுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

published on : 29th September 2023

எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

published on : 29th September 2023

வாச்சாத்தி வழக்கு: ஒரே தேதியில் வெளியான இரண்டு தீர்ப்புகள்

அனைவரும் குற்றவாளிகள் என்று 2011ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பும், இன்று குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதும் ஒரே தேதியில் நிகழ்ந்துள்ளது.

published on : 29th September 2023

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி திறக்கத் தடையா? பெரும் அநீதி! - அன்புமணி ராமதாஸ்

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய வழிகாட்டு விதிமுறைகளுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

published on : 29th September 2023

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைவர் எஸ்.கிருஷ்ணன் ராஜிநாமா!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணனுக்கு 2 ஆண்டு பணிக்காலம் உள்ள நிலையில், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

published on : 29th September 2023

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 610 ஆக உயர்வு!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 285 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 610 ஆக உயர்ந்துள்ளது.

published on : 29th September 2023

கர்நாடகத்தில் நாளை பந்த்: தமிழக எல்லை வரை பேருந்துகள் இயக்கம்

கர்நாடகத்தில் நாளை(செப்.29) முழு அடைப்பு காரணமாக தமிழக  பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படவுள்ளது.

published on : 28th September 2023

சிறு துறைமுகங்களை மேம்படுத்த சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை

தமிழ்நாட்டில் சிறு துறைமுகங்களை மேம்படுத்த அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும், சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு கலந்துரையாடினார்.

published on : 28th September 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை