- Tag results for MP Suspension
![]() | இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தர்ணா: சரத் பவார் பங்கேற்புஇடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை பங்கேற்றார். |
![]() | ‘மன்னிப்பு கேட்டால் இடைநீக்கத்தை ரத்து செய்யத் தயார்’: மத்திய அமைச்சர்எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டால் இடைநீக்கத்தை திரும்பப் பெற தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | நாடாளுமன்றத்தில் கருப்புப் பட்டை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். |
எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைப்புமாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. | |
![]() | இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் 2வது நாளாக தர்னாஇடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சிகளின் 12 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து இரண்டாவது நாளாக தர்னாவில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் தர்னாஇடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சிகளின் 12 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைப்புமாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து பிற்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. |
எம்.பி.க்கள் இடைநீக்கம்: 2வது நாளாக எதிர்க்கட்சிகள் போராட்டம்மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். | |
எம்.பி.க்கள் இடைநீக்கம்: எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைமாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்