- Tag results for MS Dhoni
![]() | தோனியின் சாதனை முறியடிப்பு: அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த இம்ரான் தாஹிர்!சிபிஎல் (கரீபியன் ப்ரீமியர் லீக்) தொடரில் ஜிஏடபிள்யூ அணி கோப்பையை வென்றுள்ளது. |
இந்திய அணிக்காக தியாகம் செய்த தோனி: கம்பீர் புகழாரம்!இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக கடைசி வரிசையில் களமிறங்கி மகேந்திர சிங் தோனி தியாகம் செய்துள்ளதாக முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். | |
![]() | டென்னிஸ் போட்டியில் எம்.எஸ். தோனி! மக்களுடன் அமர்ந்து போட்டியைக் கண்ட விடியோ!இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, பொதுமக்களுடன் அமர்ந்து டென்னிஸ் போட்டியைக் காணும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. |
![]() | பாரத சர்ச்சையில் தோனியின் முகப்புப் படம்: உண்மை என்ன?இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் இன்ஸ்டாகிராம் முகப்புப் படம் வைரலாகி வருகின்றது. |
![]() | தோனியின் சாதனையை சமன்செய்த இஷான் கிஷன்!முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் சாதனையை சமன்செய்துள்ளார் இஷான் கிஷன். |
![]() | 2011 உலகக்கோப்பை அணியில் ரோஹித் தேர்வாகாததற்கு காரணம் தோனி!முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் ராஜா வெங்கட் கூறிய தகவல் ரோஹித் சர்மா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | எல்ஜிஎம்: இசை, டிரைலரை வெளியிடும் எம்.எஸ்.தோனி, சாக்ஷி தோனி !இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரிப்பில் உருவாகியுள்ள எல்ஜிஎம் படத்தின் டிரைலர், இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. |
தோனியால் வைரலான கேண்டி கிரஷ்: 3 மணிநேரத்தில் 36 லட்சம் பேர் பதிவிறக்கம்!இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கேண்டி கிரஷ் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. | |
மும்பையில் தோனிக்கு அறுவை சிகிச்சை நிறைவு!மும்பை மருத்துவமனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அறுவை சிகிச்சை நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. | |
சாம்பியன் சிஎஸ்கே: வைரல் புகைப்படங்கள்!ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசனை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. | |
தோனியிடம் தோற்றதில் கவலையில்லை: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சிதோனியிடம் தோற்றதில் கவலைப்பட மாட்டேன் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். | |
அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன்: தோனிரசிகர்களின் அன்புக்கு பரிசளிக்கும் விதமாக அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். | |
எப்போதும் சென்னை அணியோடு இருப்பேன்: கேப்டன் தோனிஎப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு இருப்பேன் என்று கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. | |
நான் எப்போதும் தோனியின் ரசிகன்: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!நான் எப்போதும் தோனியின் ரசிகனாக இருப்பேன் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். | |
![]() | ஓடிவந்து தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய கவாஸ்கர்!இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் மைதானத்துக்குள் ஓடிவந்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய காட்சி கிரிக்கெட் உலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்