- Tag results for MURDER CASE
![]() | ஆணவக்கொலையைத் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும்ஆணவக்கொலையைத் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். |
![]() | கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு!கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபடும் சாதிவெறியர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும் என நம்புகிறோம் |
![]() | கோவை விளம்பரப் பலகை விபத்து: 3 பேர் மீது கொலை வழக்கு!கோவையில் விளம்பரப் பலகை விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் 3 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
கள்ளச்சாராய பலி: 12 பேர் மீது கொலை வழக்குமரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலியான சம்பவத்தில் 12 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. | |
![]() | கள்ளச்சாராய பலிகள் கொலை வழக்காக மாற்றம்!விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். |
![]() | இளம்பெண் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவுநாமக்கள் ஜேடர்பாளையம் அருகே இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். |
![]() | அஃப்தாபின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள்கள் நீட்டிப்பு!ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப் அமீன் பூனாவாலாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள்கள் நீட்டித்து தில்லி சாகெட் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
![]() | அரிதிலும் அரிதான வழக்கு: 1973-ல் நடந்த கொலையில் ஆதார் அட்டையை வைத்து குற்றவாளி கைதுமிகவும் அரிதிலும் அரிதான நிகழ்வாக, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில், ஆதார் அட்டையை வைத்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | ஷ்ரத்தா கொலை வழக்கு: கைதான அஃப்தாப் அமீன் பூனாவாலாவுக்கு 13 நாள் நீதிமன்றக் காவல்ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப் அமீன் பூனாவாலாவை 13 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சாகெட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. |
![]() | தில்லி இளம்பெண் கொலை வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: அஜித் பவார்தில்லி இளம்பெண் ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமெனவும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். |
தில்லி கொலை குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்: அமித் ஷாதில்லியில் இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளிக்கு தில்லி காவல் துறை கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். | |
![]() | 35 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி:2 ஆண்டுகளுக்கு முன்பே காதலன் மீது கொலை மிரட்டல் புகாா்தில்லியில் கொலை செய்யப்பட்டு, 35 துண்டுகளாக வெட்டப்பட்ட ஷ்ரத்தா, 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆஃதாப் மீது காவல் துறையிடம் கொலை மிரட்டல் புகாா் அளித்தது தற்போது தெரியவந்துள்ளது. |
![]() | ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலை: காங்கிரஸ் மறு ஆய்வு மனு?முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
![]() | ஷ்ரத்தா கொலை: கொலையாளியிடம் உண்மை கண்டறியும் சோதனை!தில்லியில் இளம் பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய ஆப்தாப்பிடம் திங்கள்கிழமை உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்