- Tag results for Ma. Subramanian
![]() | கோவையில் எய்ம்ஸ், மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி: மா.சுப்பிரமணியன் கோரிக்கைதமிழகத்தில் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் காவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து தர வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்துள்ளார். |
![]() | மருத்துவமனையில் ஆய்வு செய்த மா. சுப்பிரமணியத்துக்கு அதிர்ச்சிமதுரை மாவட்டம் அய்யங்கோட்டை ஆரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று காலை மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
![]() | சுகாதாரத் துறை ஒப்பந்த பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். |
![]() | மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் அமைச்சர் இன்று அவசர ஆலோசனைதமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். |
![]() | தமிழிலோ, ஆங்கிலத்திலோ மட்டுமே உறுதிமொழி: மா.சுப்பிரமணியன்தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
![]() | ‘அதிமுக ஆட்சியில் பராமரிக்காததால் தீ விபத்து’: அமைச்சர் மா. சுப்பிரமணியன்ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விபத்துக்குள்ளான கட்டடத்தை அதிமுக ஆட்சியில் பராமரிக்காததால் தான் தீ விபத்து ஏற்பட்டதாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
![]() | இதுவரை 32 நோயாளிகள் மீட்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்திலிருந்து இதுவரை 32 நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
![]() | முகக்கவசம் கட்டாயம்; அபராதத்திற்கு மட்டுமே விலக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்தான், அதற்கான அபராதத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | தேர்தலுக்காக கரோனா எண்ணிக்கை குறைக்கப்பட்டதா? நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதில்கரோனாவின் எண்ணிக்கை தேர்தலுக்காக குறைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை பதிலளித்தார். |
![]() | மழலையர் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லைதமிழகத்தில் மழலையர் பள்ளிகளில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப மாட்டார்: நல்வாழ்வுத்துறை அமைச்சர்நீட் விலக்கு மசோதாவை இந்த முறை ஆளுநர் திருப்பி அனுப்ப மாட்டார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்துள்ளார். |
தமிழக பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல்: தலைவர்கள் பேச்சுதமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீண்டும் தாக்கல் செய்தார். | |
![]() | தொற்று குறைந்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து? : அமைச்சர் மா.சுப்பிரமணியன்தமிழக்ததில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
![]() | தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான்: மா. சுப்பிரமணியன்தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் கரோனா உறுதியாகியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்தார். |
![]() | தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி: மா.சுப்பிரமணியன்தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்