• Tag results for Maanaadu

'மாநாடு' பட மெகரசைலா ரீமிக்ஸ் பாடல் வெளியானது

மாநாடு திரைப்படத்தில் இடம்பெற்ற மெகரசைலா பாடலின் ரீமிக்ஸ் வடிவத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. 

published on : 18th January 2022

'மாநாடு' படம் குறித்து ரசிகரின் கருத்து: 'ஒரே காட்சி திரும்ப திரும்ப வருது...' விடியோ பகிர்ந்த பிரேம்ஜி

மாநாடு படத்தில் ஒரே காட்சி திரும்ப திரும்ப வருவதால் அந்தப் படம் எனக்கு பிடிக்கவில்லை என ரசிகர் ஒருவர் பேசிய விடியோவை பிரேம்ஜி பகிர்ந்துள்ளார். 

published on : 16th January 2022

நார்வே திரைப்பட விழாவில் வெங்கட் பிரபு, யுவன் உட்பட மாநாடு குழுவினருக்கு விருது

மாநாடு படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதை நார்வே திரைப்பட விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு வென்றார். 

published on : 15th January 2022

மாநாடு வெற்றிக்கு பிறகு புதிய படத்தை அறிவிக்கும் வெங்கட் பிரபு

மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தனது புதிய படத்தை அறிவிக்கவிருக்கிறார்.

published on : 14th January 2022

'மாநாடு' பட ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம் : சிம்பு வேடத்தில் இந்த ஹீரோ நடிக்கிறாரா ?

மாநாடு படத்தின் ரீமேக் உரிமையை சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

published on : 6th January 2022

'மாநாடு' படத்தில் சிம்புவின் நடிப்பு குறித்து பிரபல மலையாள இயக்குநர் விமர்சனம்

மாநாடு படத்தில் சிம்புவின் நடிப்பு குறித்து பிரபல இயக்குநர் விமர்சனம் செய்துள்ளார்.   

published on : 5th January 2022

சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு பிறகு பிரபல ஹீரோவுக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா - ''இது மாநாடு 2''

சிம்பு, சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து பிரபல ஹீரோவுக்கு எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

published on : 1st January 2022

'மன்னிக்கவும்' - 'மாநாடு' படம் பற்றி இயக்குநர் செல்வராகவன் விமர்சனம்

மாநாடு படம் தொடர்பாக தனது விமர்சனத்தை இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

published on : 29th December 2021

2021 - நடிகர்களின் ஆண்டு : காரணம் என்ன ?

2021 ஆம் ஆண்டு வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்து ஒரு பார்வை. 

published on : 28th December 2021

மாநாடு பட வெற்றி விழா: நடிகர் சிம்புவை விமர்சித்த எஸ்.ஏ.சந்திரசேகர்

மாநாடு திரைப்பட வெற்றிவிழாவில் நடிகர் சிம்புவை இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விமர்சித்து பேசியது சினிமாத்துறையினரிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

published on : 21st December 2021

திரையுலகில் கால் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் யுவன்: கொண்டாடிய மாநாடு படக்குழு

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநாடு படக் குழு மாலையணிவித்து மரியாதை செய்தனர்.  

published on : 21st December 2021

கட் இல்லாமல் ஒரே டேக்கில் சிம்பு நடித்த மாநாடு காட்சி: 5 நிமிட விடியோவை வெளியிட்ட படக்குழு

மாநாடு படத்தில் சிம்புவின் காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. 

published on : 18th December 2021

கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா? மாநாடு பட வழக்கு குறித்து சுரேஷ் காமாட்சி

மாநாடு படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா? என அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

published on : 12th December 2021

மாநாடு சாட்டிலைட் உரிமையை எதிர்த்து டி.ராஜேந்தர் மனு

சிம்புவின் மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு விற்பனை செய்ததை எதிர்த்து டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

published on : 11th December 2021

''தமிழ் சினிமாவுக்கு கிடைத்த...'': மாநாடு படம் குறித்து இயக்குநர் ஷங்கர் சொன்ன கருத்து

மாநாடு படத்தை பாராட்டி இயக்குநர் ஷங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.   

published on : 6th December 2021
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை