• Tag results for Maanaadu movie

மாநாடு பட வெற்றி விழா: நடிகர் சிம்புவை விமர்சித்த எஸ்.ஏ.சந்திரசேகர்

மாநாடு திரைப்பட வெற்றிவிழாவில் நடிகர் சிம்புவை இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விமர்சித்து பேசியது சினிமாத்துறையினரிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

published on : 21st December 2021

கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா? மாநாடு பட வழக்கு குறித்து சுரேஷ் காமாட்சி

மாநாடு படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா? என அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

published on : 12th December 2021

மாநாடு சாட்டிலைட் உரிமையை எதிர்த்து டி.ராஜேந்தர் மனு

சிம்புவின் மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு விற்பனை செய்ததை எதிர்த்து டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

published on : 11th December 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை