- Tag results for Madhyapradesh
![]() | ‘ம.பி.யில் மீண்டும் பொதுமுடக்கமா?’: முதல்வர் சிவராஜ்சிங் செளகான் விளக்கம்மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தும் திட்டம் இல்லை என மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார். |
![]() | ம.பி.யில் ஆற்றில் மூழ்கி 6 பேர் பலிமத்திய பிரதேசத்தில் பினா ஆற்றில் மூழ்கி 6 பேர் செவ்வாய்க்கிழமை பலியாகினர். |
![]() | பெண் அமைச்சர் பற்றி கமல்நாத் பேச்சைக் கண்டித்து மௌன போராட்டம்மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான், பாஜக எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் மௌனப் போராட்டம் நடத்தினர். |
![]() | ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன?” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாவிட்டால் என்ன என்று செய்தியாளர்களிடம் கேட்ட மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சரின் கேள்வியால் சர்ச்சை வெடித்துள்ளது. |
![]() | மத்தியப் பிரதேச இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 27 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை அறிவித்தது. |
![]() | வீட்டின் மேல் ஏற்றப்பட்ட பாகிஸ்தான் கொடி: வீட்டு உரிமையாளர் கைதுமத்தியப் பிரதேசத்தில் வீட்டின் மேல் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாக வீடு உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். |
![]() | பிரதமர் மோடியின் புகைப்படத்தை மார்பிங் செய்தவர் மீது வழக்குப்பதிவுமத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக ஊடகத்தில் பரப்பிய நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
![]() | மத்தியப் பிரதேசத்தில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கைகனமழை காரணமாக மத்தியப் பிரதேசத்தில் 4 மாவட்டங்களுக்கு சிவப்புநிற எச்சரிக்கையை இந்திய வானிலை நிலையம் விடுத்துள்ளது. |
![]() | செப்டம்பர் 21ல் கூடும் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைமத்தியப் பிரதேச மாநில சட்டபேரவைக்கூட்டம் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் ஏ.பி.சிங் சனிக்கிழமை அறிவித்தார். |
![]() | குற்றவாளிகளுக்கு நூதன தண்டனை வழங்கிய இந்தூர் காவல்துறைமத்தியப்பிரதேசத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களைப் பிடித்து பொதுமக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த இந்தூர் காவல்துறையினரின் காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. |
![]() | மத்திய பிரதேச இளைஞர்களுக்கே மாநில அரசு வேலை: முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அறிவிப்புமத்திய பிரதேச மாணவர்களுக்கு அரசு வேலைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான சட்டத் திருத்தங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். |
![]() | மத்திய பிரதேசத்தில் குப்பைகளை அகற்ற புதிய திட்டம் அறிமுகம்மத்தியபிரதேச மாநிலத்தை குப்பைகளற்ற மாநிலமாக மாற்ற சிறப்பு பிரச்சாரத்தை ஞாயிற்றுக்கிழமை அம்மாநில அரசு தொடங்கி வைத்தது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்