• Tag results for Madras High Court

ஜூன் 20 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள்

கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

published on : 18th June 2022

வழக்கறிஞர்களுக்கு அங்கி அணிவதிலிருந்து தற்காலிக விலக்கு: சென்னை உயர்நீதிமன்றம்

கோடைக்கால அமர்வுகளில் அங்கி அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

published on : 6th May 2022

கோகுல்ராஜ் கொலை வழக்கு: தண்டனையை எதிா்த்து யுவராஜ் உள்ளிட்டோர் தொடுத்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து யுவராஜ் உள்ளிட்டோர் தொடுத்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

published on : 21st March 2022

ரூ.15 கோடியை செலுத்த நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷால் ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

published on : 12th March 2022

சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

published on : 9th March 2022

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை

இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.  

published on : 18th February 2022

மதுபான பார்களுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

சில்லறை விற்பனை கடைகளிலிருந்து வாங்கப்படும் மதுவை வீட்டிலேயே அல்லது வேறு தனியார் இடத்திலேயோ தான் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

published on : 4th February 2022

'விஜய் வழக்கில் தொடர் நடவடிக்கை கூடாது' - நீதிபதி உத்தரவு

விஜய் மீது தொடர் நடவடிக்கைகக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 

published on : 28th January 2022

விஜய்க்கு எதிராக தனி நீதிபதியின் கருத்து நீக்கம்

நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதபதியின் கருத்துகள் நீக்கப்பட்டாத நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

published on : 25th January 2022

இணைய விசாரணையின்போது பெண்ணிடம் அத்துமீறிய வழக்கறிஞர்; அதிரடி காட்டிய நீதிமன்றம்

இம்மாதிரியான வெட்கக்கேடான அநாகரீக செயல் பொதுவெளியில் நிகழும்போது, அதை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

published on : 22nd December 2021

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர நாத் பண்டாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

published on : 18th November 2021

அமலாக்கத்துறை நோட்டீஸுக்கு எதிராக பிளிப்கார்ட் இணை நிறுவனர் வழக்கு

வெளிநாட்டு முதலீட்டு சட்டங்களை மீறியதாக எழுப்பப்பட்ட புகார் தொடர்பாக பிளிப்கார்ட், அதன் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு அமலாக்குத்துறை கடந்த ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பியது. 

published on : 4th September 2021

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Law Clerks பணியிடங்களை நிரப்பிடுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 21st August 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை