- Tag results for Madurai AIIMS
![]() | புதிய மாணவர் சேர்க்கை நிறைவு: மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி எங்கே?புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று முடிந்துவிட்டது. ஆனால், அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் கட்டடம் மட்டும் காணவில்லை. |
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2024-ல் தான் தொடங்கும்!மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் 2024ஆம் ஆண்டுதான் தொடங்கும் என்று விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். | |
![]() | மதுரை எய்ம்ஸ் எப்போது முடிக்கப்படும்? நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. |
![]() | மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: உண்மையை விளக்க மத்திய அரசு முன்வருமா? மநீம கேள்விமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த உண்மையை விளக்க மத்திய அரசு முன்வருமா? என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது. |
![]() | மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? ப.சிதம்பரம் தாக்குமதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்? |
![]() | அக்.2026-ல் மதுரை எய்ம்ஸ்! மத்திய இணையமைச்சர் எல். முருகன் தகவல்மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026 ஆம் ஆண்டுதான் நிறைவடையும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். |
‘மதுரை எய்ம்ஸ் 2028 முதல் முழுமையாக செயல்படும்’: மத்திய சுகாதாரத்துறைமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028ஆம் ஆண்டு முதல் முழுமையாக செயல்படத் தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. | |
![]() | மதுரை எய்ம்ஸ் பணிகளை 2026-ல் முடிக்கத் திட்டம்மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்